"மலாய் மக்களின் நாட்டுப்புறவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,076 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வாய்வழியாக பரப்பப்பட்ட நாட்டு புறவியலில் மற்ற எல்லா வடிவங்களைக் காட்டிலும் நாட்டுப் புற இசை மலாய் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பழங்காலங்களில் பாடப்படும் பாடல்கள் மற்றும் இன்னிசைகள் மறுபடி மறுபடி திருமணம், மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறப்பு, பக்தியை வெளிப்படுத்தும் சடங்குகள் மேலும் சசமூதாய மற்றும் மதம் சார்ந்த விழாக்களில் பாடப் பட்டு வருகின்றதது. இவைகள் அரசத் திருமணங்கள், அரசரின் பட்டமளிப்பு விழா மற்றும் அரச பிறந்த நாள் விழாக்கள் போன்றவற்றில் அவ்வப்போது மாற்றப்பட்ட பதிப்பாக பாடப்பட்டு வந்தது.
 
ஒவ்வாரு பகுதியும் அல்லது மாவட்டமும் அவற்றிற்கான வாய்வழிப் பரப்புரைகளைக் கொண்டு இருந்தாலும் லாகு ராக்கியாட் என்று அழைக்கப் படும் நாட்டுப்புற பாடல் தான் இந்த நாட்டுப்புற வாய்மொழிப் பரப்புரையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய கிழக்கு பகுதிகளின் தாக்கத்துக்கு உள்ளான '''''காஸல்''''' தெற்கு மலேசிய மாநிலமாகிய ஜோகார் முக்கியமாக மூவார் பகுதியில் பாடப்பட்டு வருகிறது. கவிஞர்களும் பாடகர்களும் பொதுவாக பெண்களே சிலவேளைகளில் ஆண்களும் சில பிரபலமான காதல் கவிதைகள் மற்றும் விடுகதைகளைப் பாடுவது உண்டு. இவைகள் பொதுவாக மலாய் கவிதை வடிவான பான்டன் எனும் வடிவில் இருக்கும். <ref>Moore, Wendy. 1995. This is Malaysia. New Holland Publishers.</ref>
 
== References ==
<!--- See http://en.wikipedia.org/wiki/Wikipedia:Footnotes on how to create references using <ref></ref> tags which will then appear here automatically -->
{{Reflist}}
*Werner, Roland. 2002. Royal Healer. Royal Asiatic Society.
 
 
[[Category:Malay folklore| 01]]
[[Category:Malay culture|F]]
[[Category:Malaysian folklore| 01]]
[[Category:Asian folklore]]
[[Category:Malaysian culture]]
[[Category:Malaysian mythology|.F]]
[[Category:Singaporean culture]]
352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946606" இருந்து மீள்விக்கப்பட்டது