'''மயிலாடுதுறை வருவாய் கோட்டம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்|நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இந்தக் கோட்டத்தில் [[குத்தாலம் வட்டம்|குத்தாலம்]], [[சீர்காழி வட்டம்|சீர்காழி]], [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை]], [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி]] ஆகிய வருவாய் வட்டங்கள் அடங்கி உள்ளன.