இரா. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கருணாநிதி - link(s) தொடுப்புகள் மு. கருணாநிதி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 59:
*1967 முதல் 1969 வரை அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
*1969 ஆம் ஆண்டில் அண்ணா மறைந்தபொழுது ஏற்பட்ட பிணக்கால் கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.
*1971 முதல் 1975 வரை [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
*1977 முதல் 1980 வரை [[எம்.ஜி.ஆர்]] அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார்.
*1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., [[ஜெயலலிதா]] ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இரா._நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது