க. இராசாராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கருணாநிதி - link(s) தொடுப்புகள் மு. கருணாநிதி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 98:
கல்லூரிக் கல்விக்கு பின், [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தில்]] இணைந்து [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இராமசாமியின்]] செயலராகப் பணியாற்றினார்.
 
[[அண்ணா]]வுடன் இணைந்து [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] நிறுவியர்களில் ஒருவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், [[மு. கருணாநிதி|கருணாநிதி]], [[எம். ஜி. ஆர்.]], [[ஜெயலலிதா]] அமைத்த அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
 
1977 இல் இராசாராம், [[இரா. நெடுஞ்செழியன்]], [[இரா. செழியன்]] ஆகியோர் சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினர். மக்கள் திமுகவின் தலைவராக நெடுஞ்செழியனும், பொதுச் செயலாளராக இராசாராமும் இருந்தனர். கட்சி தொடங்கிய 30 நாள்களில் மக்கள் தி.மு.கவை [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.கவுடன்]] இணைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/க._இராசாராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது