மராட்டியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அந்தமான் - link(s) தொடுப்புகள் அந்தமான் நிக்கோபார் தீவுகள் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 51:
 
[[பேஷ்வா]] பாலாஜி விஸ்வநாத் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் மராத்தியப் பேரரசின் வளர்ச்சிக்கு உதவ துணை நின்றனர்.
மராத்தியப் பேரரசு உச்சகட்டத்தில் இருந்த போது, தெற்கே [[தமிழ்நாடு]] முதல் வடக்கே தற்கால பாகிஸ்தானின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] வரையும்,<ref name="XWiACEwPR8C p.16">[https://books.google.co.in/books?id=bXWiACEwPR8C&pg=PR22&lpg=PR22&dq=Sailendra+Nath+Sen+baji+rao+1720-40&source=bl&ots=kqD8F2ZCF5&sig=UjrO2a19-RelJENaTp3WFNIoQuE&hl=en&sa=X&ei=MoiCVYiCG4vl8AWy96xA&ved=0CB0Q6AEwAA#v=snippet&q=Tukoji&f=false An Advanced History of Modern India By Sailendra Nath Sen, p.16]</ref> {{efn|Many historians consider [[Attock]] to be the final frontier of the Maratha Empire.<ref>Bharatiya Vidya Bhavan, Bharatiya Itihasa Samiti, Ramesh Chandra Majumdar – ''[[The History and Culture of the Indian People]]: The Maratha supremacy''</ref>{{Page needed|date=June 2015}}}}), கிழக்கில் தற்கால [[மேற்கு வங்காளம்]] மற்றும் [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான்]] வரையிலும், மேற்கே [[குஜராத்]] மற்றும் [[இராஜஸ்தான்]] வரையிலும் பரவியிருந்தது.<ref name="andamanonline.in">[http://www.andamanonline.in/about/Profile/History/index.html Andaman & Nicobar Origin | Andaman & Nicobar Island History]. Andamanonline.in. Retrieved 12 July 2013.</ref>
 
1761இல் நடந்த [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரில்]] மராத்தியப் படைகள் [[துராணிப் பேரரசு|துராணிப் பேரரசின்]] [[அகமது ஷா துரானி]]யின் படைகளிடம் தோல்வியுற்றதால், மராத்தியப் பேரரசின் வளர்ச்சி அத்துடன் நிறைவடைந்தது. இப்போர் நடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் [[பேஷ்வா]] முதலாம் மாதவராவ், [[வட இந்தியா]]வில் மீண்டும் மராத்தியப் பேரரசை நிலைநிறுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/மராட்டியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது