லங்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அந்தமான் - link(s) தொடுப்புகள் அந்தமான் கடல் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 51:
'''லங்காவி''' (''Langkawi'') மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவித் தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் ''(Jewel of Kedah'';[[மலாய்]]: ''Langkawi Permata Kedah'') என்றும் அழைப்பார்கள்.
 
லங்காவித் தீவு மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் [[அந்தமான் கடல்|அந்தமான்]] கடலும் [[மலாக்கா நீரிணை]]யும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.
 
இந்தத் தீவுகள் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். லங்காவித் தீவு தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை 64,792. லங்காவித் தீவிற்கு அருகாமையில் உள்ள தூபா தீவில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். மற்றத் தீவுகளில் மனிதக் குடியேற்றம் இல்லை. லங்காவித் தீவில் பெரிய பட்டணம் துவா ஆகும். லங்காவித் தீவு ஒரு தீர்வையற்றச் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.<ref>{{cite news|publisher=ABC Langkawi|accessdate=2011-10-18|title=Shopping in Langkawi|url=http://www.abclangkawi.com/index.php/shopping-in-langkawi/}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/லங்காவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது