"இராசேந்திர சோழன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கங்கை - link(s) தொடுப்புகள் கங்கை ஆறு உக்கு மாற்றப்பட்டன
(2401:4900:360E:12B3:1:2:8DBE:EA85 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2935713 இல்லாது செய்யப்பட்டது)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கங்கை - link(s) தொடுப்புகள் கங்கை ஆறு உக்கு மாற்றப்பட்டன)
 
=== கங்கையை நோக்கிய படையெடுப்பு ===
மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் [[ஈழம்]] [[பாண்டியர்|பாண்டிய]] [[சேரர்|சேர]] தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த [[சோழர்|சோழ]] நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனைக் கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019இல் இராஜேந்திரனின் படை [[கங்கை ஆறு|கங்கையை]] நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். [[சோழர் படை|சோழர் படைகள்]] வங்கதேசத்தின் [[பாலப் பேரரசு|பால வமிசத்துப்]] புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.
 
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.
1,10,001

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2946857" இருந்து மீள்விக்கப்பட்டது