இணையச்சு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி செங்குத்து அச்சு தேற்றம் நீக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
'''நிலைமத் திருப்புத்திறன் அல்லது சடத்துவச் சுழல்திறன் பற்றிய இணையச்சு விதி''' (Law of parallel axis of moment of inertia ) என்பது '''''M''''' நிறையுடை ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் வழியாகச் செல்லும் அச்சில், அதன் சடத்துவச் சுழல்திறன் '''''I''''' என்றால், அவ்வச்சிற்கு இணையானதும் '''''a''' தூரம்'' தொலைவில் இருப்பதுமான மற்றொரு அச்சில் அதன் சடத்துவச்நிலைமத் சுழல்திருப்புத்திறன் திறன்= '''''I'' + ''M a''<sup>2</sup>''' க்குச்சமமாகும். இதுவேஇது சடத்துவச்'''[[கிறித்தியான் சுழல்திறன்ஐகன்சு|ஐகன்சு]]-இசுடைனர் பற்றியதேற்றம்''' இணையச்சுஅல்லது விதியாகும்'''[[யாகோபு இசுடைனர்|இசுடைனர்]] தேற்றம்''' எனவும் அழைக்கப்படுகின்றது.
[[படிமம்:Steiner.png|thumb|190x190px|இங்கு C என்பது கொடுக்கப்பட்டுள்ள பொருளின் நிறை மையம், Z' என்பது பொருளிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ உள்ள ஒரு அச்சு; Z என்பது அச்சிற்கு இணையான நிறை மையம் வழியே பாயும் அச்சு.]]
 
'''சடத்துவச் சுழல்திறன் பற்றிய செங்குத்தச்சு விதி''' (Law of perpendicular axis of moment of inertia ) என்பது ஒரு சீரான தகட்டின் தளத்திலிருக்கும் ஒன்றிற்கொன்று செங்குத்தான இரு அச்சுகளில் அந்தத் தகட்டின் சடத்துவச் சுழல் திறன்கள் I<sub>x</sub> , I<sub>y</sub> என்றால், இவ்வச்சுகள் சேருமிடத்தில்-புள்ளியில்-தகட்டிற்குச் செங்குத்தான அச்சில் அதன் சடத்துவச் சுழல் திறன் I<sub>z</sub> என்றும் கொண்டால்
I<sub>z</sub> = I<sub>x</sub> + I<sub>y</sub>
 
என்று கொடுக்கப்படும்.
 
[[பகுப்பு:இயற்பியல் விதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இணையச்சு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது