சியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
→‎பெயர்: Mispronounced words
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
<!--See the Table at Infobox Settlement for all fields and descriptions of usage-->
<!-- Basic info ---------------->
|official_name = 서울<br />சௌல்<br />서울특별시<br />''சௌல்சோல் துக்பியெல்ஷு''<br />சௌல் சிறப்பு நகரம்
|other_name =
|native_name = <!-- for cities whose native name is not in English -->
வரிசை 121:
|footnotes =
}}
'''சியோல்சோல்''' ([[ஆங்கிலம்]]:Seoul,[[கொரிய மொழி]]:서울) [[தென்கொரியா|தென்கொரிய]] நாட்டின் தலைநகராகும்.உலகின் [[மக்கள் தொகை]] அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.10மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.<ref name="CitypopKoreaSouth">[http://www.citypopulation.de/KoreaSouth-MunRegPop.html Thomas Brinkhoff, www.citypopulation.de; South Korea, The registered population of the South Korean provinces and urban municipalities] Registered population 2007-12-31. Retrieved on</ref> சியோல்சோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-[[வடகொரியா|வடகொரிய]] எல்லைக்கருகே [[ஹான் நதி|ஹான் நதியின்]] கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் சோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் சோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல்சோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park)<ref>{{cite web|url=http://www.viator.com/Seoul-attractions/Lotte-World/d973-a4955 |title=Lotte World – Seoul Attractions |publisher=Viator.com |date= |accessdate=2013-08-07}}</ref> மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று<ref>{{cite web|url=http://www.guinnessworldrecords.com/world-records/6000/longest-bridge-fountain |title=Longest bridge fountain |publisher=Guinnessworldrecords.com |date=2008-01-01 |accessdate=2013-08-07}}</ref> என்பன சியோலில் அமைந்துள்ளது.
 
இன்று சியோல்சோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார
ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி [[ஹான் நதி|ஹான் நதியின்]]அதிசயம் என அறியப்படுகின்றது.[[கொரியப் போர்|கொரியப் போரின்]] பின்னர்,2012ஆம் ஆண்டில் [[டோக்கியோ]], [[நியூயார்க்]], [[லொஸ் ஏஞ்சலீஸ்]] நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமெரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல்சோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல்சோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும்.<ref>{{cite web|url=http://www.theage.com.au/news/technology/tech-capitals-of-the-world/2007/06/16/1181414598292.html |title=Tech capitals of the world – Technology |publisher=theage.com.au |date=2009-06-15 |accessdate=2013-08-07}}</ref> உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்குசோல்லுக்கு கிடைத்துள்ளது.உலகின் பெரிய தொழிநுட்ப நிறுவனமான [[சேம்சங்]] மற்றும் எல் ஜீ(LG),எஸ் கே(SK), ஹியுன்டாய்(Hyundai) போன்ற நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளது.<ref>http://money.cnn.com/magazines/fortune/global500/2012/countries/SouthKorea.html</ref> ஜாங்னோ,மத்திய மாவட்டம் என்பன சியோலின்சோலின் வரலாற்று முக்கியத்துவமான,கலாசார நிலையமாகும்.பூகோள நகர் சுட்டென்னில் ஆறாவது இடத்தில் உள்ளதுடன்,சர்வதேச விவகராங்களில் பாரியளவில் செல்வாக்குள்ள நகராக விளங்குகின்றது. உலகின் வாழத்தகுந்த பெரும் நகரங்களில் பட்டியலில் முன்நிலையில் உள்ளதுடன், [[ஐக்கிய நாடுகள் சபை|ஐக்கிய நாடுகள் சபையின்]] 2012 கணிப்பீட்டின் படி [[நியூயார்க்]],[[லண்டன்]] மற்றும் [[மெல்பேர்ண்]] நகரங்களை விடவும் வாழக்கைத்தரம் கூடிய நகராக சியோல் காணப்படுகின்றது.
 
சியோல்சோல் ஓர் உயர்ந்த தொழிநுட்ப உட்கட்டமைப்பைக் கொண்ட நகராகும்.<ref>{{cite news|url=http://www.asiamedia.ucla.edu/article.asp?parentid=25697|title=KOREA: Future is now for Korean info-tech|publisher=Regents of the University of California|work=AsiaMedia|date=14 June 2005}}</ref> இது உலகின் உயர்ந்த அகலப்பபட்டை ஒளியிலை(fibre-optic broadband) ஊடுறுவலைக் கொண்டதுடன்,இதனால் 1 Gbps இலும் கூடிய உலகின் வேகமான இணையதள இணைப்பைக் கொண்டுள்ளது.<ref>{{cite web|url=http://english.seoul.go.kr/gtk/about/fact.php |title=Hi Seoul, SOUL OF ASIA – Seoul Located In the Center of Asian Metropolises |publisher=English.seoul.go.kr |date= |accessdate=2013-08-07}}</ref> சியோல் புகையிரத நிலையமானது அதிவேக கொரிய ரயில் எக்பிரஸ்(KTX) இன் ஒரு முனையமாவதுடன்,சியோல் சோல் புகையிர சுரங்கப் பாதையானது உலகின் மிக நீளமான சுரங்க ரயில் வலையமைப்பாகும். சியோல்சோல் நகரம் அரக்ஸ்(AREX) புகையிர இணைப்பின் வழியாக [[சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்|சியோல்சோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன்]] இணைக்கப்பட்டுள்ளது.இது ஏழு வருடங்களாக(2005–2012) உலகின் மிகச்சிறந்த வானூர்தி நிலையமாக சர்வதேச வானூர்தி கவுன்ஸிலால் மதிப்பிடப்பட்டது.<ref name="rustourismnews.com">{{cite web|url=http://www.rustourismnews.com/?p=16016 |title=Incheon International named Best Airport Worldwide 7 years in a row |publisher=Rus Tourism News |date=2012-02-21 |accessdate=2013-07-04}}</ref>
 
சியோல்சோல் 1986 ஆசிய விளையாட்டுக்கள்,1988 கோடைகால ஒலிம்பிக்,2012 பீபா உலகக்கிண்ணப் போட்டி,
மற்றும் 2010 ஜீ-20 சியோல்சோல் உச்சிமாநாடு என்பவற்றை நடத்தியது.2010இல் உலகின் வடிவமைப்பு தலைநகராக,யுனெஸ்கோவின் ஒரு வடிவைமப்பு நகரான ஸியோல் தெரிவுசெய்யப்பட்டது.
 
==பெயர்==
"https://ta.wikipedia.org/wiki/சியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது