பண்டைய எகிப்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 17:
பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை உண்டு என்பதை உறுதியாக நம்பினர். எனவே இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்குகளில், பிணத்தின் இதயம் தவிர்த்த உள்ளுறுப்புகளை நீக்கி, [[மம்மி]]யாகப் பதப்படுத்தி, [[பிரமிடு]] போன்ற கல்லறைக் கோயில்களில், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு தேவையான பொருட்களுடன் அடக்கம் செய்தனர். எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தொடங்கிய சமய நம்பிக்கைகளின் வேர்களும், கிளைகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலும் தொடர்ந்தது. காலம் தோறும் கடவுள்களின் முக்கியத்துவத்துவத்திற்கு ஏற்ப சமய நம்பிக்கைகளும் ஏற்ற, இறக்கங்களுடன் இருந்தது.
 
பல்வேறு காலகட்டங்களில், சில கடவுள்கள் மற்ற கடவுள்களை விட முக்கியத்துவம் பெற்றனர். குறிப்பாக சூரியக் கடவுளான [[இரா]], படைப்புக்வழிபாடு கடவுளானபண்டைய [[அமூன்]],எகிப்தில் தாய்க் கடவுளானபுகழுடன் இருந்தது. பிற்காலத்தில் [[இசிஸ்இரா]] எகிப்தியஎனும் சமயத்தில்சூரிய புகழ்பெற்றவர்களாகவழிபாட்டை இருந்தனர். பார்வோன்நீக்கிய, [[அக்கெனதன்அக்கெனதென்]], எகிப்தில்எனும் காலம் காலமாக வழிபடும் கடவுள்களை நீக்கி விட்டு,பார்வோன் [[அதின்]] எனும் சூரியக் கடவுள்சூரியக்கதிர் வழிபாட்டை எகிப்தில் பரப்பினார். பண்டைய மற்றும் தற்கால பண்பாட்டுகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்களுடன், பண்டைய எகிப்திய சமயமும், [[தொன்மவியல்| புராணங்களும்]] பல எழுத்துக் குறிப்புகளையும், மற்றும் நினைவுச் சின்னங்களையும் விட்டுச் சென்றுள்ளது.
 
==நம்பிக்கைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது