அன்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
[[File:Mut.svg|thumb|left|[[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[மூத் (எகிப்தியக் கடவுள்)|மூத் பெண் தெய்வத்தின்]] கையில் ஆங்க் சின்னம்]]
 
[[File:Ankh (SVG) 01.svg|thumb|Ankh (SVG) 01|alt=Ankh|ஆங்க் சின்னம்]]
[[File:Ka ankh libation 1 (2).jpg|thumb|right|[[எகிப்தின் முதல் வம்சம்|எகிப்தின் முதல் வம்ச]] (கிமு 3100 - 2900) காலத்திய கல் ஆங்க் சிற்பம்<ref>{{harvnb|Fischer|1972|p=5}}</ref>]]
 
'''ஆங்க்''' (''ankh'', {{IPAc-en|ˈ|æ|ŋ|k}} or {{IPAc-en|ˈ|ɑː|ŋ|k}}; U+2625 ☥ அல்லது U+132F9 𓋹) ), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] மரபில் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களில்]] கையில் காணப்படும் கைப்பிடியுள்ள சிலுவை போன்ற சின்னமாகும். இச்சின்னம் '''உயிரின் மூச்சு''' (''breath of life'') , '''நைலின் சாவி''' (''the key of the Nile''), '''''அன்சாட்டா குரூசு''''' (''crux ansata'', இலத்தீன மொழியில் "கைப்பிடியுள்ள சிலுவை" எனவும் அறியப்படுகின்றது. எகிப்தி படுகைதளக் குறியீட்டில் '''அயின்-நுன்-எத்''' ஆகியமெய்யெழுத்துக்களை அடக்கியுள்ள இதற்குப் பொருள் "உயிர்" என்பதாகும். <ref>[https://www.ancient.eu/Ankh/ The Ankh]</ref>[[எகிப்தியக் கடவுள்கள்|
 
இந்த வரியுரு உயிரின் தத்துவத்தை காட்டுகின்றது. எகிப்திய கடவுளர்கள் இதனை அதன் கண்ணி கொண்டு வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்; சில நேரங்களில் தங்கள் கைகள் மார்பின் குறுக்கே அணைத்திருக்க ஒவ்வொரு கையிலும் அங்க் உள்ளவாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது எகிப்திய மெய்யியலின் ஒவ்வொரு கடவுளின் கையிலோ அருகிலோ காட்டப்பட்டுள்ளது. எனவே இது துவக்க கால சமயப் பன்முகத்தின் சின்னமாக பரவலாக அறியப்படுகின்றது. அனைத்துப் பிரிவினரும் அழிவில்லா உயிரை நம்பினர். இந்தத் தத்துவமே 1960களின் [[புது யுக இயக்கம்|புது யுக இயக்கத்தின்]] சின்னமாக ஏற்க காரணமாயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/அன்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது