மையநோக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(i have changed mistake in this word வழங்கப்படுகிறது)
No edit summary
[[File:Roller coaster vertical loop.ogv|thumb|350px|உருளைக் கூட்டை வாகனங்கள் வட்டப்பாதையில் சுற்றுகின்றன.]]
[[Image:Centripetal force diagram.svg|thumb|சீரான வட்ட இயக்கத்தை உணரும் ஒர் உடலிற்கு அதன் வட்டப்பாதையை தக்கவைப்பதற்கு படத்தில் காட்டப்பட்ட அச்சின் திசையில் ஓர் மையநோக்கு விசை தேவைப்படுகிறது.]]
'''மையநோக்கு விசை''' (''centripetal force'') என்பது ஓர்ஒரு உடலைபொருளை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் [[விசை]]யாகும். அதன் திசை எப்பொழுதும் உடலின்பொருளின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாக,செங்குத்தானதாகவும் அக்கணத்தில் வளைவுப் பாதையின் கணநிலைமையத்தை நோக்கிச் மையத்தினூடுசெல்வதாகவும் செல்வதாக இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.
 
எளிமையாக கூறுவதாயின் மையநோக்கு விசையென்பது சீரான வேகத்தில் இயங்கும் பொருளை வட்டப்பாதையில் வைத்திருக்கும் அதன் ஆரத்தின் வழியே வட்டத்தின் மையத்தினை நோக்கியிருக்கும் விசை எனலாம்.
 
==சமன்பாடு==
வளைவின் ஆரை ''r'' ஆக இருக்கும் பாதையில் ''v'' எனும் தொடலிதொடுகோட்டு வேகத்துடன் இயங்கும் ''m'' திணிவுள்ளநிறையுள்ள பொருளில்பொருளின் தாக்கும்மீது செயல்படும் மையநோக்கு விசை:
<ref>{{cite book
| title = Facts and Practice for A-Level: Physics
:<math>F = ma_c = \frac{m v^2}{r}</math>
 
இங்கு <math>a_c</math> மையநோக்கு ஆர்முடுகல்முடுக்கம்.
 
இவ்விசை வட்டத்தின் மையம் பற்றிய கோணவேகம் ''ω'' சார்பாக இவ்வாறு எழுதப்படலாம்:
 
:<math>F = m r \omega^2. \,</math>
 
ஒர் சுழற்சிக்கான கால அளவு ''T யை''யைக் கொண்டு சமன்பாட்டைசமன்பாட்டைப் பின்வருமாறு எழுதலாம்:
 
:<math>F = m r \frac{4\pi^2}{T^2}.</math><ref>{{cite web|last=Colwell|first=Catharine H.|title=A Derivation of the Formulas for Centripetal Acceleration|url=http://dev.physicslab.org/Document.aspx?doctype=3&filename=CircularMotion_CentripetalAcceleration.xml|work=PhysicsLAB|accessdate=31 July 2011}}</ref>
1,245

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2947290" இருந்து மீள்விக்கப்பட்டது