பரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 43:
பருக்களின் மேல் பூசப்படுகிற களிம்புகளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரை ரொம்பவே கவலைப்பட வைப்பது, இந்தத் தழும்புகள்தாம்.
 
இவற்றை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாப்ரேசன் (Dermabrasion), கொலாஜன் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிக்கான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் உள்ளன. சருமநல மருத்துவரின் ஆலோசனைப்படி தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்டுவிடலாம்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/167790-27.html|title=நலம், நலமறிய ஆவல் 27: பரு ‘முகம்’ காட்டாதிருக்க...|last=Tamil|first=Hindu|date=2019-11-07|website=Hindu Tamil Thisai|language=Tamil|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-11-07}}</ref><ref>{{Cite web|url=https://www.vinublog.com/beautytips-skin-care/skin-care-routine-ideas|title=Skin Care Routine Ideas|last=Blog|first=Vinu|date=2020-03-16|website=Vinu Blog|language=Tamil|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-03-16}}</ref><ref>{{Cite web|url=https://skinkraft.com/blogs/articles/how-to-get-rid-of-acne|title=Acne: Causes, Symptoms, Treatments &, Prevention Tips|last=|first=Skinkraft|date=2019-11-07|website=SkinKraft|language=en|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-11-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது