சேன் வார்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 111:
 
== ஆரம்பகால சர்வதேச துடுப்பாட்ட வாழ்க்கை ==
இவரின் முதல் சர்வதேச போட்டியானது [[சனவரி]], [[1992]] இல் [[சிட்னி கிரிக்கெட் மைதானம்|சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்]] [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்]] ஆகும். இந்தப் போட்டியில் 45 ஓவர்கள் வீசிய வோர்ன் ஒரு இலக்கினை மட்டுமே கைப்பற்றினார். இவர் [[ரவி சாஸ்திரி|ரவி சாஸ்திரியின்]] இலக்கை 150 ஓட்டங்கள் கொடுத்து கைப்பற்றினார். [[அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்|அடிலெய்டு நீள்வட்ட அரங்கில்]] அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் 78 ஓட்டங்கள் கொடுத்தார். ஆனால் இலக்குகளைப் பெற இயலவில்லை. எனவே அந்தத் தொடரின் இவரின் ஒட்டுமொத்த பந்து வீச்சானது 228 ஓட்டங்களுக்கு 1 இலக்கு என்று இருந்தது. [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[கொழும்பு|கொழும்புவில்கொழும்பில்]] நடைபெற்ற போட்டிகளிலும் இவரின் மோசமான பந்துவீச்சு 0/ 107 எனத் தொடர்ந்தது. இவ்வாறாக இருந்தபோதிலும் [[ஆகஸ்டு 22]], [[1992]] இல் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் இறுதி மூன்று இலக்குகளை எடுத்தார். இதன் மூலம் ஆத்திரேலிய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது. இதனைப் பற்றி [[அர்ஜுன றணதுங்க]] கூறுகையில் 300 க்கும் அதிகமான பந்துவீச்சு சராசரி உள்ள ஒரு வீர்ர் எங்களின் வெற்றியை எங்கள் கைகளில் இருந்து பறித்துச் சென்றுவிட்டார் எனக் கூறினார்.
 
=== 300 இழப்புகள் ===
வரிசை 117:
 
1993-94ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. மார்ச் 1994 இல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த இரு சுற்றுப்பயணங்களிலும் வார்ன் இடம்பெற்றார். சிட்னி துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவின் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது தேர்வு துடுப்பாட்டப் போட்டியில் , வார்ன் தனது முதல் முறையாக ஒரு பத்து இழப்புகளை வீழ்த்தினார். முதல் ஆட்டப் பகுதியில் 56 ஓட்டங்களுக்கு 7 இழப்புகளையும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 72 ஓட்டங்களுக்கு 5 இழப்புகளையும் கைப்பற்றினார்.ஆனால் இந்தப் போட்டியில்ம் தென்னாப்பிரிக்கா வென்றது. <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/63629.html|title=South Africa tour of Australia, 1993/94 / Scorecard: Second Test|publisher=[[இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ]]|access-date=8 January 2012}}</ref><br />
 
== [[இருபது20]] போட்டி ==
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த பிறகு [[இந்தியன் பிரீமியர் லீக்|இந்தியன் பிரீமியர் லீக்கில்]] [[ராஜஸ்தான் ராயல்ஸ்]] அணி இவரை $450,000 மதிப்பில் தேர்வு செய்தது.<ref>{{cite news|url=http://www.hindu.com/thehindu/holnus/007200803281040.htm|title=Warne retires from first-class cricket|date=28 March 2008|work=The Hindu|accessdate=21 January 2012}}</ref> ஷேன் வோர்ன் இந்த அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவரின் தலைமையில் முதல் [[இந்தியன் பிரீமியர் லீக்|இந்தியன் பிரீமியர் லீக்கில்]] ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/sport2/hi/cricket/7430352.stm|title=Warne's Royals win inaugural IPL|date=2 June 2008|work=BBC Sport|accessdate=21 January 2012}}</ref> முதல் நான்கு பருவங்களுக்கு அணித் தலைவராக இருந்தார்.<ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/news/29563926_1_shane-warne-rajasthan-royals-royals-plan|title=Royals plan a warm send-off for Warne|last=Bose|first=Saibal|date=20 May 2011|work=Times of India|accessdate=21 January 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சேன்_வார்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது