தில்ருவன் பெரேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 113:
 
== சர்வதேச போட்டிகள் ==
[[அக்டோபர் 13]], [[2007]] இல் [[கொழும்பு|கொழும்புவில்கொழும்பில்]] நடைபெற்ற [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 30 ஓட்டங்கள் எடுத்தார். சனவரி 16, 2014 இல் ஷார்ஜாவில் நடைபெற்ற [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமனார். இவர் 8 ஆவது வீரராக களம் இறங்கி முதல் ஆட்டப்பகுதியில் 95 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இலங்கை வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தார்.<ref>{{cite web|url=http://newsfirst.lk/english/2014/01/dilruwan-perera-enters-history-third-test-match-pakistan/15204|title=Dilruwan makes history in third test match against Pakistan|publisher=News First|accessdate=6 August 2016}}</ref>
 
அக்டோபர் 2015 ஆம் ஆண்டில் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மட்டையாளராக சரியான திறனை வெளிப்படுத்த இயலாத போதும் பந்துவீச்சாளராக 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 எனும் கணக்கில் தொடரை கைப்பற்றியது.
"https://ta.wikipedia.org/wiki/தில்ருவன்_பெரேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது