"மலாய் மக்களின் நாட்டுப்புறவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,226 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளம்: 2017 source edit
 
குழந்தை பாடல்கள் மற்றும் தாலாட்டு போன்ற பாடல்கள் மலாய் மக்கள் மெலெகா மாநிலத்திலும் மற்றும் மலாய் மொழி பேசும் பேரன்கான் மக்களிடையே நடைபெறும் திருமணங்கள் மற்றும் பண்பாட்டு விழாக்களிலும் பாடப்பட்டு வருகிறது. இப்பாடல்களின் பொருளடக்கம் பொதுவாக காதல் குறித்ததான ஆலோசனை, வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்ததாக இருக்கும். இப்பாடல்கள் அன்போடு "காதல் பாடல்கள்" என்று அர்த்தம் கொள்ளும் வகையில் டொன்டாங் சயாங் என்று அழைக்கப் படுகிறது
 
இந்த நாட்டுப்புற பாடல்களில் கருத்துகளும் கதைகளும் சொல்லப்படுகின்றன. இது ஒருவகையான முறைசாரா வகையில் பெரியவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் அனுபவம் மற்றும் அறிவு வாய்வழி மூலமாக கவிதை வடிவில் கடத்தப்படுகிறது.
* [[பான்டன்]] – நான்கு பத்திகள் கொண்ட கவிதை, அவைகளில் இரண்டு பத்திகள் ஒன்றொடொன்று எதுகை யோடு காணப்படும்
* [[சியேர்]] – நான்கு பத்திகள் கொண்ட கவிதைதான், எல்லாவற்றின் முடிவும் எதுகையோடு இருக்கும்
* செலொகா– கவிதை, ''பான்டன்'' ஐ போன்றே இருக்கும்
* மடா – ஒரு வகை எதுகை மோனயோடு உள்ள பேச்சு, கவிதை வழி உரைக்கோவை சொல்லாடல்
* [[குரிண்டம்]] – கவிதை, இசையோடு இணைந்தது
 
===== நாட்டுப்புற பாடல்கள் =====
 
மலாய் வாய்வழி செய்திகள் மூலம் உருவான பண்பாட்டில் நாட்டுப்புற பாடல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பாடல்களில் கதைகள், கவிதைகள் மற்றும் மழலைக் கவிதைகளோடு பிணைக்கப் பட்டு இருக்கும். இந்நாட்டுப்புற பாடல்கள் தொடர்ந்து பாடப்பட்டு வருகின்றன மேலும் இவற்றில் அநேக பாடல்கள் நவீன கால பாடல் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு ஏற்ற வகையில் இவைகளின் இசை மற்றும் வரிகள் மாற்றப்பட்டு சிக்கலான இசை வடிவம் கொடுக்கப்பட்டு பெரும் இசைக் கலைஞர்களும் பாடகர்களும் பாடும் வகையில் இவற்றின் அமைப்பு மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
 
====== வெளி இணைப்புகள் ======
 
*[http://wasabiroots.org/malay-ghosts-supernatural-beings/ Wasabiroots.org: Malay Ghosts and Supernatural beings]
 
 
{{Mythology of Malaysia}}
{{Malaysia topics}}
{{Singapore topics}}
== References ==
<!--- See http://en.wikipedia.org/wiki/Wikipedia:Footnotes on how to create references using <ref></ref> tags which will then appear here automatically -->
352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2947522" இருந்து மீள்விக்கப்பட்டது