மொகமது அஷ்ரஃபுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தேர்வுத் துடுப்பாட்டம்: மேம்படுத்தல் using AWB
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 107:
 
== தேர்வுத் துடுப்பாட்டம் ==
2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோபையில் விளையாடிய வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.செப்டம்பர் 6 இல் கொழும்புவில்கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 53 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்து முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 63 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 212 பந்துகளில் 114 ஓட்டங்கள் எடுத்து பெராராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியிலேயே இவர் நூறு ஓட்டங்கள் அடித்தார்.இந்தப் போட்டியில் இலங்கை அணி 137 ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆட்டப் பகுதி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்தபோதிலும் அஷ்ரபுலிந்தப் போட்டிக்கான ஆட்டநாயகனாகத் தேர்வானார்.<ref>{{Citation|title=2nd Match, Asian Test Championship at Colombo, Sep 6-8 2001 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/8526/scorecard/63947/sri-lanka-vs-bangladesh-2nd-match-asian-test-champ-2001-02/|website=ESPNcricinfo|accessdate=2018-05-29}}</ref>
 
2013 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஏப்ரல் 25 , இல் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 20 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து மசகட்சா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 2 ஓவர்களையும் மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 8 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து ஜார்வீசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=2nd Test, Bangladesh tour of Zimbabwe at Harare, Apr 25-29 2013 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/12137/scorecard/623577/zimbabwe-vs-bangladesh-2nd-test-bangladesh-tour-of-zimbabwe-2013/|website=ESPNcricinfo|accessdate=2018-05-29}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மொகமது_அஷ்ரஃபுல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது