ஜேகப் ஓரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
 
வரிசை 117:
 
==== இறுதிப் போட்டி ====
[[2009]] ஆம் ஆண்டில் நியூசிலாதுத் துடுப்பாட்ட அணி [[இலங்கை|இலங்கையில்]] சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.[[ஆகத்து 26]] இல் [[கொழும்பு|கொழும்புவில்கொழும்பில்]] நடைபெற்ற [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டாவது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 52 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து [[ரங்கன ஹேரத்|ரங்கன ஹேரத்தின்]]<nowiki/>பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 21 ஓவர்கள் வீசி 56 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் 7 ஓவர்களை ''மெய்டனாக'' வீசினார். இவரின் பதுவீச்சு சராசரி 2.66 ஆகும். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 148 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப்போட்டியில் இலங்கை அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=2nd Test, New Zealand tour of Sri Lanka at Colombo, Aug 26-30 2009 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/13549/scorecard/403379/sri-lanka-vs-new-zealand-2nd-test-new-zealand-tour-of-sri-lanka-2009/|website=ESPNcricinfo|accessdate=2018-05-24}}</ref>
 
== [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] ==
"https://ta.wikipedia.org/wiki/ஜேகப்_ஓரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது