நேத்தன் மெக்கெல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 127:
செப்டம்பர் 19, 2007 இல் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் 4 பந்துகளில் 1 ஓட்டங்களை மட்டும் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=20th Match, Group E, ICC World Twenty20 at Durban, Sep 19 2007 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/8604/scorecard/287872/south-africa-vs-new-zealand-20th-match,-group-e-world-t20-2007-08/|website=ESPNcricinfo|accessdate=2018-05-24}}</ref> பெப்ரவரி 15, 2009 ஆம் ஆண்டில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியில் இவர் விளையாடினார். [[மார்ச் 26]],[[2016]] இல் கொல்கத்தா ,[[ஈடன் கார்டன்ஸ்]] அரங்கத்தில் நடைபெற்ற [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் இவர் சந்தித்த முதல் பந்திலேயே [[முஷ்பிகுர் ரகீம்]] பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில், 2 ஓவர்கள் வீசி 6 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் <ref>{{Citation|title=28th Match, Super 10 Group 2 (D/N), World T20 at Kolkata, Mar 26 2016 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/8604/scorecard/951359/bangladesh-vs-new-zealand-28th-match,-super-10-group-2-world-t20-2015-16/|website=ESPNcricinfo|accessdate=2018-05-24}}</ref> வெற்றி பெற்றது.
 
[[செப்டம்பர் 8]],[[2009]] இல் [[கொழும்பு|கொழும்புவில்கொழும்பில்]] நடைபெற்ற காம்பக் கோப்பைத் தொடரில் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமனார்.இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் மட்டையாட்டத்தில் இவர் சந்தித்த முதல் பந்திலேயே [[லசித் மாலிங்க]] பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=1st Match (D/N), Compaq Cup at Colombo, Sep 8 2009 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/8080/scorecard/403380/sri-lanka-vs-new-zealand-1st-match-compaq-cup-2009/|website=ESPNcricinfo|accessdate=2018-05-24}}</ref> [[ஆகஸ்டு 19]],[[2009]] இல் செஞ்சூரியனில் நடைபெற்ற [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் துவக்க ஓவர்களை வீசினார். 5 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களி விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் மட்டையாட்டத்தில் 14 பதுகளில் 10 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=1st ODI (D/N), New Zealand tour of Zimbabwe and South Africa at Centurion, Aug 19 2015 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/11339/scorecard/848843/south-africa-vs-new-zealand-1st-odi-new-zealand-tour-of-zimbabwe-and-south-africa-2015/|website=ESPNcricinfo|accessdate=2018-05-24}}</ref> [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] போட்டியில் இவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் அரையிறுதி வரை சென்றனர்.
 
2015 -2016 ஆம் ஆண்டுகளில் சதர்ன் எமிஸ்பர் தொடரின் முடிவோடு அனைத்து வடிவப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.<ref name="retires2"/> [[2016 ஐசிசி உலக இருபது20]] போட்டித் தொடரில் விளையாடும் அணியில் இவர் இடம்பெற்றார். மார்ச் 26, 2016 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் இறுதியாக விளையாடினார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/990493.html|title=NZ read conditions and rout Bangladesh|publisher=Cricinfo|accessdate=11 March 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நேத்தன்_மெக்கெல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது