டென்மார்க் சண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
 
வரிசை 38:
==திரைப்படத் துறையில்==
===சிங்கள திரையுலகில்===
கொழும்புவில்கொழும்பில் அக்காலத்தில் இருந்த சிலோன் ஸ்டூடியோ நிறுவனத்தில் இரண்டு வருடகாலம் திரைப்பட நுட்பங்களை கற்றார். பின்னர் இம்பீரியல் டாக்கீசில் சுமார் ஒரு வருடம் பணியாற்றினார்.
 
[[1971]] ஆம் ஆண்டு "ஷான்ஸ் இண்டர்நேஷனல்" என்ற நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக இவரது இசை அமைப்பில் [[சிங்களம்|சிங்கள மொழியில்]] நான்கு [[பாடல்]]கள் கொண்ட ஒரு இசைத்தட்டு தயாரிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. இதற்கான பாடல்களை எழுதியவர் கருணாரட்ன அபேசேகர. [[தமிழ்]] திரைப்பட உலகில் கவிஞர் கண்ணதாசன் கவியரசராக விளங்கியது போல சிங்கள திரைப்பட உலகில் கருணாரட்ண அபேசேகர கவியரசராக விளங்கினார். பாடல்களை சிங்கள திரையுலகின் பிரபல பாடகரான ஹெச். ஆர். ஜோதிபால பாடியிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/டென்மார்க்_சண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது