திசூரி வன்னியாராச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 1:
[[File:Wanniarachchci_at_the_launch_of_The_Terrorist's_Daughter.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:Wanniarachchci_at_the_launch_of_The_Terrorist's_Daughter.jpg|thumb|இரண்டாவது நூல் வெளியீட்டின்போது வன்னியராச்சி]]
'''திசூரி வன்னியராச்சி (Thisuri Wanniarachchi''' ) என்பவர் [[இலங்கை]] [[எழுத்தாளர்]] ஆவார்.<ref name="ST">{{cite web|title=Colombo Streets (interview)|url=http://www.sundaytimes.lk/100509/FunDay/fut_05.html|publisher=Sunday Times|accessdate=20 November 2014}}</ref> கொழும்பு தெருக்கள் எனும் நூலின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். தனது பதினான்காம் வயது முதல் இவர் எழுதி வருகிறார். 2009 ஆம் ஆண்டில் மாநில அரசின் இலக்கிய விருதினைப் பெற்றார்.<ref>{{cite web|title=Thisuri's dream award|url=http://www.nation.lk/2010/10/10/eyefea5.htm|publisher=Nation|accessdate=20 November 2014}}</ref><ref>{{cite news|last1=Hussain|first1=Nabeela|title=A budding novelist|url=http://www.highbeam.com/doc/1P3-2183069521.html|accessdate=20 November 2014|publisher=The Daily Mirror (subscription required)|date=November 8, 2010}}</ref> கொழும்பு , இலங்கையில் உள்ள புனித ''பிரிட்ஜெட்ஸ்'' மாடப் பள்ளியில் துவக்க மற்றும் இடைநிலைக் கல்வியினைப் பயின்றார். பின் இவர் கொழும்புவில்கொழும்பில் உள்ள பிரிட்டிசுப் பள்ளியில் பயின்றார்.<ref name="DN">{{cite web|last1=Athukorala|first1=Prabuddha|title=Thisuri grabs top honours with the pen|url=http://archives.dailynews.lk/2010/10/06/art02.asp|publisher=Daily News|accessdate=20 November 2014}}</ref><ref name="ft">{{cite web|title=‘The Terrorist’s Daughter’ (review)|url=http://www.ft.lk/2014/09/20/the-terrorists-daughter/|publisher=Daily FT|accessdate=20 November 2014}}</ref> இவர் பொருளாதாரா அரசியல் பிரிவில் இளங்கலைப் பட்டத்தினை ''பென்னிங்டன்'' கல்லூரியில் பயின்றார். தற்போது இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] பொதுப் பொருளாதாரப் பிரிவில் பி எச். டி பயின்று வருகிறார். இவர் தற்போது இலங்கையின் பிரதமராக உள்ள [[மைத்திரிபால சிறிசேன]] அமைச்சகத்தில் குன்றா வளர்ச்சிப் பிரிவில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.<ref name="ft" />
 
== குழந்தைப்பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/திசூரி_வன்னியாராச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது