முகமது சைபுதீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 11:
 
=== பன்னாட்டு இருபது20 ===
2017 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 4 இல் [[கொழும்பு|கொழும்புவில்கொழும்பில்]] இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.மட்டையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இலங்கை அணி 6 இலக்குகளில் வெற்றி பெற்றது.<ref name="BanT20I">{{Cite web|url=http://www.espncricinfo.com/sri-lanka-v-bangladesh-2016-17/content/story/1089555.html|title=Uncapped Mohammad Saifuddin in Bangladesh T20I squad|accessdate=1 April 2017|work=ESPN Cricinfo}}</ref><ref name="T20I">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1083449.html|title=Bangladesh tour of Sri Lanka, 1st T20I: Sri Lanka v Bangladesh at Colombo (RPS), Apr 4, 2017|accessdate=4 April 2017|work=ESPN Cricinfo}}</ref> 2018 ஆம் ஆண்டில் இல்ங்கைத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 18 இல் [[சியால்கோட்|சியால்கோட்டில்]] இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் 21 பந்துகளைச் சந்தித்த இவர் 20 ஓட்டங்களை எடுத்து ''உதானா'' பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார் இந்தப் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
 
== ஒருநாள் போட்டிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகமது_சைபுதீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது