லசித் எம்புல்தெனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 9:
 
=== பட்டியல் அ ===
2017 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். மார்ச் 17 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் ஹம்பன்தோதா மாவட்ட துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மதரா துடுப்பாட்ட சங்க அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2018 ஆம் ஆண்டில் டிசம்பர் 15,இல் கொழும்புவில்கொழும்பில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் இந்தியா லெவன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் இலங்கை லெவன் அணி சார்பாக விளையாடினார்.
 
=== இருபது20 ===
"https://ta.wikipedia.org/wiki/லசித்_எம்புல்தெனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது