கயன் டி சில்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 3:
[[மனாமா|மனாமாவின்]] அட்லியாவில் பிறந்தவ டி சில்வா, [[பாக்கித்தான்|பாகிஸ்தானில்]] 2000 ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பையில் பஹ்ரைனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது 12 ஆகும்.<ref>[https://cricketarchive.com/Archive/Players/95/95019/Miscellaneous_Matches.html Miscellaneous matches played by Gayan de Silva] – CricketArchive. Retrieved 12 May 2015.</ref> 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏ. சி. சி கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் 17 வயதிற்கு உடப்பட்டோருக்கன பஹ்ரைன் துடுப்பாட்ட அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.<ref name="dn">(4 June 2004). [http://archives.dailynews.lk/2004/06/04/spo06.html "Two Lankans in Bahrain team for Malaysia"] – ''[[Daily News (Sri Lanka)|Daily News]]'' online. Retrieved 12 May 2015.</ref> அந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 165 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த பஹ்ரைன் மட்டையாளர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார்.<ref>[https://cricketarchive.com/Archive/Events/5/Asian_Cricket_Council_Under-17_Cup_2003-04/Bahrain_Under-17s_Batting.html Batting and fielding for Bahrain under-17s], Asian Cricket Council Under-17 Cup 2003/04 – CricketArchive. Retrieved 12 May 2015.</ref> தாய்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 68 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்ததே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/101/101647.html Bahrain Under-17s v Thailand Under-17s], Asian Cricket Council Under-17 Cup 2003/04 (Group C) – CricketArchive. Retrieved 12 May 2015.</ref> 17 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதனைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஏ.சி.சி டிராபிக்கான பஹ்ரைன் மூத்த அணியில் டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16 ஆகும். மேலும் அந்தத் தொடரில் அவர் இலக்கினைக் கைப்பற்றவில்லை என்றாலும், [[ஹாங் காங் துடுப்பாட்ட அணி|ஹாங்காங்]] மற்றும் [[ஓமான் துடுப்பாட்ட அணி|ஓமானுக்கு]] எதிராக பஹ்ரை அணி சார்பாக விளையாடிய இளம் வயதுவீரர் எனும் சாதனை படைத்தார். 2005 ஆம் ஆண்டில் நேபாளத்தில் நடைபெற்ற புரூனே துடுப்பாட்ட அணிக்கு எதிராக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 140 பந்துகளில் இவர் 200* ஓட்டங்களை எடுத்தார்.
 
2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏசிசி கோபைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் மலேசிய அணி சார்பாக விளையாடியதே இவர் பஹ்ரைன் சார்பாக விளையாடிய இறுதிப் போட்டி ஆகும்.[[கொழும்பு|கொழும்புவில் உள்ளகொழும்பில்]] உள்ள எலிசபெத் ஹில்ஸ் பள்ளியிலிவர் கூடைப் பந்து மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.<ref name="dn"/><ref>(9 July 2005). [http://www.island.lk/2005/07/09/sports10.html "Amal Int’l, Elizabeth Moir in cager final"] – ''[[The Island (Sri Lanka)|The Island]]''. Retrieved 12 May 2015.</ref>
 
== உள்ளூர் போட்டிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கயன்_டி_சில்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது