ஜாக் கிர்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox comics creator | image = Jack-Kirby art-of-jack-kirby wy..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
 
'''ஜாக் கிர்பி''' (ஆகத்து 28, 1917-பெப்ரவரி 6, 1994) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை புத்தக கலைஞர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் ஊடகத்தின் முக்கிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகவும் அதன் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க படைப்பாளர்களில் ஒருவராகவும் பரவலாகக் கருதப்படுகிறது.
 
இவர் 1930 களில் வரை கதை துறையில் நுழைந்தார், ஜாக் கர்டிஸ் என்ற புனைப்பெயருடன் பல்வேறு வரை கதை அம்சங்களை வரைந்தார், இறுதியில் ஜாக் கிர்பி என்ற பெயரை தேர்வு செய்தார். 1940 ஆம் ஆண்டில் இவரும் எழுத்தாளர் ஆசிரியர் [[ஜோ சைமன்|ஜோ சைமனும்]] இணைத்து மிகவும் வெற்றிகரமான [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] கதாபாத்திரமான [[கேப்டன் அமெரிக்கா]] என்ற பாத்திரத்தை [[டைம்லி காமிக்ஸ்]] என்ற நிறுவனத்திற்காக உருவாகினர். இந்த நிறுவனம் தற்பொழுது [[மார்வெல் காமிக்ஸ்]] என்று மறு பெயரிடப்பட்டுள்ளது. 1940 களில் கிர்பி மற்றும் சைமனுடன் ஜோடி சேர்ந்தார் ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கினர். பின்னர் [[டிசி காமிக்ஸ்]] நிறுவனத்துடன் இணைந்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்_கிர்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது