மாரியா கொலம்பகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு, added orphan tag
வரிசை 14:
 
== பின்னணி ==
கொலம்பகே இலங்கையின் கொழும்பில் பிறந்தவர். இவருக்கு ராப்தி என்ற ஒரு சகோதரி உள்ளார்.<ref>Daily mirror March 5th 2007</ref> கொழும்புவின்கொழும்பில் ஹோலி ஃபேமிலி கான்வெண்டில் படிப்பைத் தொடங்கிய இவர் தனது 18 ஆம் வயதில் ஆடை வடிவமைப்பில் பட்டயக் கல்வியை முடித்தார். தனது இருபத்தொன்றாம் வயதில் சந்தைப்படுத்துதலில் பட்டயக் கல்வி பெற்றார். பின்னர் இங்கிலாந்தின் கார்டிஃப்-இல் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.<ref>Miss Sri Lanka for Miss World 2007 Romanthi Maria Colombage in China for Miss World. Article from: Hi!! The Society Magazine Series 6 Volume 1 2008. Retrieved March 28, 2009</ref>
 
தனது பதினேழாம் வயதில் ஒரு நடன அமைப்பாளாரின் வேண்டுகோளுக்கிணங்கி, கொழும்பில் ஓர் ஆடை அலங்கார நிகழ்வில் கலந்துகொண்டார். அதன் பின்னரே ஐரோப்பிய ஆசிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளத் தொடங்கினார். 2003 இல் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஆடை அடையாளப் பெயர்களுள் ஒன்றான “பெல்லூசி” என்ற நிறுவனம் வடிவமைக்கப்பட்ட படைப்புகளில் முக்கிய பங்காற்றினார். இது [[வால்ட் டிஸ்னி நிறுவனம்]] மற்றும் ஹால்மார்க் வடிவமைப்புகளுக்குப் பெயர்பெற்ற, ரோஷன் பெரேரா என்பவருடைய நிறுவனமாகும். ஆடை வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்துவதில் கொலம்பகே ஒரு கருவியாக இருந்து செயல்பட்டார்.<ref>http://www.priu.gov.lk/news_update/features/20020107model_working_environment.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாரியா_கொலம்பகே" இலிருந்து மீள்விக்கப்பட்டது