அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இந்திய அரசியலமைப்பில் பங்கு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 154:
02.09.1953 இல் அம்பேத்கர், அரசியல் சட்டம் பற்றிய ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், “ஒரு வாடகைக்குதிரை போலப் பணியாற்றினேன். என்னை என்ன செய்யச் சொன்னார்களோ, அதை என் விருப்பத்திற்கு மாறாகச் செய்தேன்...இந்தச் சட்டத்தை எரிப்பதற்கு நான் முதல் ஆளாக நிற்பேன்.” என்றார்
 
1949- நவம்பர் 25-இல் அரசியல் சாசனத்தைச் சமர்ப்பித்த அம்பேத்கர், 1951 ஆம் ஆண்டே அவரே தொகுத்த அரசியல் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார். தமது பதவி விலகலுக்கான அறிவிப்பில் இந்த விமர்சனத்தை முக்கியமாக வைத்துள்ளார்.
 
“தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையைப் பாதுகாப்ப தற்காக அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்குத் திருப்தி அளிக்க வில்லை. ஆயினும் அரசாங்கம் அவற்றைப் பயனுறுதி யுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்னர் இருந்ததைப் போலவே, இன்னமும் இருந்து வருகின்றன. சொல்லப்போனால், மிக மோசமான முறையில் நடைமுறையில் உள்ளன.”- டாக்டர் அம்பேத்கர், 10.10.1951, ‘நான் ஏன் பதவி விலகினேன்’ நூல்
== ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்கு ==
அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது