சிங்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox language
|name=சிங்களம்
|name=සිංහල
|image=Word Sinhala in Yasarath font.svg
|nativename=සිංහල ''{{IAST|sinhala}}''
வரிசை 24:
|notice=Indic
|notice2=IPA
}}
|imagecaption=Sinhalese logo|imagesize=240px|imagealt=Sinhalese logo|mapcaption2=Galle|setting=Sinhalese|boxsize=130size2}}
'''සිංහලசிங்களம்''' [[இலங்கை]]யில் வாழும் பெரும்பான்மையான மக்களான [[சிங்களவர்]]களால் பேசப்படும் [[மொழி]]யாகும். இது [[இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்|இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை]]ச் சேர்ந்தது. [[வங்காள மொழி]], [[பாளி]], [[சமஸ்கிருதம்]] போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. [[தென்னிந்தியா]]விலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியான]] [[தமிழ்|தமிழி]]லிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.
 
சிங்கள எழுத்துக்கள், கிமு 2ம் - கிமு 3ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, சிங்கள பிராகிருதம் வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும்.<ref>{{cite book|last=Danesh Jain, George Cardona|title=Indo-Aryan Languages|publisher=Routledge|page=847}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது