கத்ரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அடிமைத் தனத்திலிருந்து விடுதலை: clean up, replaced: கொண்டுச் → கொண்டு using AWB
வரிசை 8:
===அடிமைத் தனத்திலிருந்து விடுதலை===
[[கருடன் (புராணம்)|கருடன்]] கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுதலை வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து எங்களுக்கு [[அமிர்தம்]] கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் [[வினதா]], [[கருடன் (புராணம்)|கருடன்]] மற்றும் [[அருணன்]] நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலையானர்கள். [[நவ நாகங்கள்|நாகர்கள்]] கடலில் குளித்துவிட்டு கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், [[இந்திரன்]] அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்பைப்புல்லை தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.
===கத்ரு பிள்ளைகள் <ref> [[தினத்தந்தி]] நாளிதழ் 7-4-2020 </ref> ===
கத்ரு தனக்கு வலிமை வாய்ந்த பிள்ளைகள் வேண்டும் என்று கணவர் காசிப முனிவரிடம் கேட்டாள். அவர் 105 முட்டைகள் தந்தார். அவற்றால் அவள் 105 பிள்ளைகளைப் பெற்றாள். 104 மகன்கள். ஒரு மகள். அவர்களின் பெயர்கள்:
#ஆதிசேசன்
#வாசுகி
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கத்ரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது