மூலாதாரம் (உடற்கூற்றியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Perineum" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox anatomy|Name=Perineumபெரினியம்|Latin=Perineumபெரினியம், perinaeum|Image=1116 Muscle of the Male Perineum.png|Caption=The musclesஆணின் of the maleபெரினிய perineumதசை|Width=|Image2=1116 Muscle of the Female Perineum.png|Caption2=Theபெண்ணின் musclesபெரினிய of the female perineumதசை|precursor=|system=[[Humanமனித musculoskeletalதசை system|Musculoskeletal systemமண்டலம்]]|artery=[[Perinealபெரினியல் arteryதமனி]], [[dorsalஆண்குறியின் artery of the penisதமனி]] and [[deep artery of theஆண்குறியின் penisஆழ்தமனி]]|vein=|nerve=[[Perinealபெரினியல் nerveநரம்பு]], [[posteriorபின்புற scrotalவிதைப்பை nervesநரம்புகள்]], [[dorsalஆண்குறி nerve of the penisநரம்பு]] or [[dorsalபெண்குறி nerve ofமூலத்தின் clitorisநரம்பு]]|lymph=Primarily [[superficial inguinal lymph nodes]]}}


'''பெரினியம்''' என்பது ஆணின் [[மலவாய்|ஆசனவாய்க்கும்]] விதைப்பைக்கும் இடைப்பட்ட இடமாகும். அதே போல் பெண்ணின் [[பெண்குறி|பெண்குறிக்கும்]] ஆசனவாய்க்கும் இடையே உள்ள இடைவெளியும் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.collinsdictionary.com/dictionary/english/perineum|title=Perineum definition and meaning {{!}} Collins English Dictionary|website=www.collinsdictionary.com|language=en}}</ref> பெரினியம் என்பது அந்தரங்கப் பகுதியின் ஒருங்கிணைந்த எலும்பு வளைவு மற்றும் [[வாலெலும்பு|வால் எலும்பு]]<nowiki/>ஆகியவற்றுக்கு இடையேயான உடலின் பகுதி, இதில் பெரினியல் பகுதியும் சுற்றியுள்ள கட்டமைப்புகளும் அடங்கும். இதன் எல்லைகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன என்பதில் சில மாறுபாடுகள் உள்ளன. <ref name="Терминологий1998">{{Cite book|title=Terminologia anatomica: international anatomical terminology|url=https://books.google.com/books?id=UnMBKPalTeoC&pg=PA268}}</ref> பெரியனல் பகுதி என்பது ''[[wikiwikiweb:peri-#Prefix|பெரினியத்தின்]]'' துணைக்குழு ஆகும்.
 
பெரினியம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ரீதியான உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியுண்டாக்கும் ஒரு மண்டலமாகும். பெரும்பாலும் முதல் முறையாக [[குழந்தை பிறப்பு|மகப்பேறின்]] போது பெண்களுக்கு பெரினியல் பகுதியில் கசிவு ஏற்படும். மேலும் சில நேரங்களில் [[பெண்குறி]]<nowiki/>யை சற்று பெரியதாக்க அறுவை மூலம் இந்தப் பெரினியல் பகுதி கிழிக்கப்படுகிறது. இதனால் பெரினியம் பாதிப்படைகின்றது. ஆனால் இந்த காயங்களின் அபாயத்தை பெரினியத்தை அடிக்கடி மசாஜ் முறையில் தடவிக்கொடுப்பதன் மூலம் குறைக்க முடியும். <ref>{{Cite journal|last=Shipman, M. K., Boniface, D. R., Tefft, M. E., McCloghry, F.|year=July 1997|title=Antenatal perineal massage and subsequent perineal outcomes: a randomised controlled trial|journal=British Journal of Obstetrics and Gynaecology|volume=104|issue=7|pages=787–91|doi=10.1111/j.1471-0528.1997.tb12021.x|pmid=9236642}}</ref> பெரினியம் என்ற சொல் கிரேக்கத்திலிருந்து லத்தீன் மொழிக்கு வந்ததாகும்
"https://ta.wikipedia.org/wiki/மூலாதாரம்_(உடற்கூற்றியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது