"மாப்பிள்ளை சம்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
+ நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{merge to| மாப்பிள்ளைச் சம்பா}}
{{Refimprove|date=ஆகத்து 2017}}
'''மாப்பிள்ளைச் சம்பா''' ஒரு பாரம்பரிய இரக அரிசியாகும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய, பயிரிட்ட நாட்டுரக அரிசிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணமுறையது. இதில் “மாப்பிளைச் சம்பா” ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மருத்துவக்குணம் கொண்டது.<ref>https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2018/05/14082442/1162792/diabetes-control-mappillai-samba-rice.vpf</ref> ‘மாப்பிள்ளை சம்பா’ அரிசி சிவப்பு நிறத்தில் காணப்படும். மற்ற எல்லா அரிசியையும் போலவே இதுவும் கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளது. அரிசியில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. இதிலுள்ள வைட்டமின் பி 1 வயிறு மற்றும் வாய்ப்புண்களைக் குணப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது நுண்ணிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.<ref>https://www.practo.com/healthfeed/mappillai-samba-the-forgotten-treasure-of-health-32307/post</ref>
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2948325" இருந்து மீள்விக்கப்பட்டது