அண்மையில் ஏற்பட்டுள்ள [[கணினி]]த்துறை வளர்ச்சியைத் தொடர்ந்து இயக்கமூட்டற் படங்கள் சட்டங்களின் (''frames'') தொடர்வாக எண்ணப்படுவது குறைந்துகுறைந்துள்ளது. மாறாக, பகடிப்பட இயற்பியல் நெறிகளுக்குட்பட்ட சூழலொன்றில் ஒரு திரைக்கதைக்குட்பட்டு பாத்திரங்களை உலவவிடுவது என்ற கட்டமைப்பில் பகடிப்படங்களை வடிவமைக்க முடிகிறதுஏதுவாகியுள்ளது. இது வடிவமைப்பாளர்களின் இயல்பான எண்ணுமுறையுடன் ஒத்திருப்பதால் பலக்கிய (''complex'') படங்களையும் முன்பைக் காட்டிலும் எளிதில் உருவாக்க முடிகிறது.<ref>''"இயக்கமூட்டலை இரு பரிமாணங்களைக் கொண்டுள்ளதாக எண்ணிப்பார்க்க முடியும்: முதலாவது காட்சிசார்ந்த நடைப்பாங்கு (அதாவது உருவம் எப்படி உள்ளது, எப்படி காட்டப்படுகிறது, வரைமாதிரியின் நடை எவ்வாறு உள்ளது போன்றவை.); இரண்டாவது நகர்வுசார்ந்த நடைப்பாங்கு (அதாவது பாத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன, மிகையின் அளவென்ன, பகடிப்பட இயற்பியலின் பயன்பாடு மற்றும்இயக்கமூட்டல் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் விதம் ஆகியன.) ."''{{cite conference