"மேரி கமலா குணசீலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,019 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
சேர்ப்பு
சி (சேர்ப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி (சேர்ப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
'''மேரி கமலா குணசீலன்''' இலங்கைத் தமிழர் ஆவார். இவர் ஒரு [[ஆசிரியர்]], [[அரசியல்வாதி]] மற்றும் மாகாண கவுன்சிலர் ஆவார். இவர் அரசரத்தினம் வித்யாலயத்தின் துணை முதல்வராக இருந்தார்.<ref>{{cite web|last=Jeyaraj|first=D. B. S.|title=TNA Struggling to Finalise Selection of Four Provincial Ministers, Council Chairman and one bonus seat for North|url=http://dbsjeyaraj.com/dbsj/archives/26105|publisher=dbsjeyaraj.com|authorlink=D. B. S. Jeyaraj|date=25 September 2013}}</ref>
 
மேரி கமலா குணசீலன் 2013 ஆம் ஆண்டு [[இலங்கை]]யில் நடைபெற்ற [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|மாகாண சபை தேர்தலில்]] [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] சார்பாக [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு மாவட்டத்தில்]] போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Aug/1822_06/1822_6%28E%29.pdf|date=6 August 2013|title=PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Notice under Section 22(1)|journal=[[The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka]] Extraordinary|volume=1822/06|access-date=3 November 2013|archive-url=https://web.archive.org/web/20140110092650/http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Aug/1822_06/1822_6%28E%29.pdf|archive-date=10 January 2014|url-status=dead}}</ref><ref>{{cite news|last=Bastians|first=Dharisha|title=TNA names councillors for bonus seats|url=http://www.ft.lk/2013/09/30/tna-names-councillors-for-bonus-seats/|newspaper=[[Daily FT]]|date=30 September 2013|access-date=3 November 2013|archive-url=https://web.archive.org/web/20131014030505/http://www.ft.lk/2013/09/30/tna-names-councillors-for-bonus-seats/|archive-date=14 October 2013|url-status=dead}}</ref> ஆயினும்கூட இவர் வடக்கு மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நியமன மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். <ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1830_13/1830_13%20%28E%29.pdf|date=30 September 2013|title=PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Notice under Section 61A(2)|journal=[[The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka]] Extraordinary|volume=1830/13|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20140110092645/http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1830_13/1830_13%20%28E%29.pdf|archivedate=10 January 2014}}</ref><ref>{{cite news|title=TNA Spokesperson says selections made for bonus seats|url=http://newsfirst.lk/english/node/29215|newspaper=[[News First]]|date=29 September 2013|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20131103050728/http://newsfirst.lk/english/node/29215|archivedate=3 November 2013}}</ref> தேர்தலுக்கு பின் இவர் [[வட மாகாண அரசு| இலங்கையின் வட மாகாண அரசின்]] கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பணிகளுக்கு உதவ அமர்த்தப்பட்டார். <ref>{{cite news|title=Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors|url=http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf|newspaper=[[TamilNet]]|date=11 October 2013}}</ref> 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் [[யாழ்ப்பாணம்]] நகரில் உள்ள [[வீரசிங்கம் மண்டபம்|வீரசிங்கம் மண்டபத்தில்]] முதலமைச்சர் [[க. வி. விக்னேஸ்வரன்]] முன்னிலையில் வட மாகாண சபை உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.<ref>{{cite news|title=NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736|newspaper=[[TamilNet]]|date=11 October 2013}}</ref><ref>{{cite news|title=Northern Provincial Council TNA members take oaths |url=http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html |newspaper=[[The Sunday Times (Sri Lanka)]] |date=11 October 2013 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html |archivedate=14 October 2013 }}</ref>
 
==மேற்கோள்கள்==
12,833

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2948613" இருந்து மீள்விக்கப்பட்டது