ரகுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎வாழ்க்கைச் சுருக்கம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 19:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
நடிகர் ரகுவரன் [[1958]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 11]]ம் தேதி [[கேரளா]]வில் பிறந்தார். இளங்கலை பட்டதாரியான இவர் [[1982]] ஆம் ஆண்டு [[ஏழாவது மனிதன்]] என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். [[கூட்டுப்புழுக்கள்]], [[கை நாட்டு]], [[மைக்கேல் ராஜ்]] ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன்வில்லன் வேடங்களில் அவரின்அவர் நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. [[சம்சாரம் அது மின்சாரம்]], [[அஞ்சலி (திரைப்படம்)|அஞ்சலி]] போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர [[இந்தி]], [[மலையாளம்]], ‌[[தெலுங்கு மொழி|தெலுங்கு]] படங்களிலும் நடித்திருக்கிறார்.
 
இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை [[ரோகிணி (நடிகை)|ரோகிணியும்]] அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது.<ref>[http://www.southdreamz.com/1423/actor-raguvaran-passed-away நடிக‌ர் ரகுவர‌ன் மரணம் (ஆங்கிலத்தில்)]</ref> ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட
"https://ta.wikipedia.org/wiki/ரகுவரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது