ம. சு. விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 25:
 
==வாழ்க்கை==
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு [[கருநாடககர்நாடக இசை]]யை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.<ref>http://www.thinaboomi.com/2012/08/29/15186.html</ref> இசையமைப்பாளர் [[சி. ஆர். சுப்புராமன்]] இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் [[டி. கே. ராமமூர்த்தி]] வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
 
==இசை பயணம்==
"https://ta.wikipedia.org/wiki/ம._சு._விசுவநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது