ம. சு. விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 22:
| Notable_instruments = ஆர்மோனியம்
}}
'''மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன்''' அல்லது '''எம். எஸ். விஸ்வநாதன்''' (''M. S. Viswanathan''), அல்லது பொதுவாக '''எம்எஸ்வி''', (24 ஜூன்சூன் 1928 - 14 ஜூலைசூலை 2015) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படவுலகில்]] புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் [[கேரளா]]வின் [[பாலக்காடு|பாலக்காட்டுக்கு]] அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு [[மலையாளம்|மலையாளக்]] குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)<ref>http://www.lakshmansruthi.com/profilesmusic/msv.asp லட்சுமண் சுருதி -விசுவநாதனின் தாய் தந்தை</ref>. விசுவநாதன் [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனின்]] [[ஜெனோவா]] திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்|கன்னட]] மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]] மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
 
==வாழ்க்கை==
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன்கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு [[கர்நாடககருநாடக இசை]]யை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.<ref>http://www.thinaboomi.com/2012/08/29/15186.html</ref> இசையமைப்பாளர் [[சி. ஆர். சுப்புராமன்]] இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் [[டி. கே. ராமமூர்த்தி]] வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
 
==இசை பயணம்==
"https://ta.wikipedia.org/wiki/ம._சு._விசுவநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது