"குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
[[File:Mother and newborn child in Orissa.jpg|300px|thumb|புதிதாகப் பிறந்த குழந்தையுடன் தாய்]]
'''குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்''' (Postpartum period) என்பது, குழந்தையானது தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் [[குழந்தை பிறப்பு]] என்னும் நிகழ்வு நிகழ்ந்த அந்தக் கணத்திலிருந்து, 6 கிழமைகள் வரையிலான காலத்தைக் குறிப்பதாகும்<ref>{{cite web | url=http://www.patient.co.uk/doctor/postnatal-care-puerperium | title=Postnatal Care (Puerperium) | publisher=Patient.co.uk | accessdate=மே 22, 2014}}</ref><ref name="WHO1">{{cite web | url=http://www.who.int/pmnch/media/publications/aonsectionIII_4.pdf | title=Postnatal Care | publisher=World Health Organization | accessdate=மே 25, 2014 | author=Charlotte Warren, Pat Daly, Lalla Toure, Pyande Mongi | pages=Chapter 4}}</ref>. [[உலக சுகாதார நிறுவனம்|உலக சுகாதார நிறுவனத்தின்]] அக்டோபர் 2013 இற்கான அறிக்கையில், குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலமே தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நெருக்கடியான காலமாகவும், இக் காலத்திலேயே தாய், மற்றும் குழந்தையின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது<ref name="WHO">{{cite web | url=http://apps.who.int/iris/bitstream/10665/97603/1/9789241506649_eng.pdf?ua=1 | title=WHO recommendations on Postnatal care of the mother and newborn | publisher=World Health Organization | accessdate=மே 25, 2014 | author={{ISBN|978 92 4 150664 9}}}}</ref><ref name="WHO1"/>. ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 125,000 பெண்களும், 870,000 புதிதாகப் பிறந்த குழந்தைகளும், குழந்தை பிறந்து முதலாவது கிழமைக்குள் இறப்பதாகவும், குழந்தை பிறப்பின் பின்னரான முதலாவது நாளிலேயே இவ்வகையான இறப்பு அதிகம் நிகழ்வதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது<ref name="WHO1"/>. உலகம் முழுவதுமாக ஒவ்வொரு வருடமும் 4 மில்லியன் குழந்தைகள் பிறந்து ஒரு மாத காலத்திற்குள், இவற்றில் அநேகமானவை ஒரு கிழமைக்குள் இறப்பதாகவும், தாயின் நலக் குறைபாடும், ஊட்டச்சத்துக் குறைபாடும், தாய்க்கு கருத்தரிப்பின்போதும், குழந்தை பிறப்பின் போதும், அதற்குப் பின்னரான காலத்திலும் சரியான பராமரிப்பு வழங்கப்படாமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகின்றது<ref name="WHO2">{{cite web | url=http://whqlibdoc.who.int/publications/2006/924159084X_eng.pdf?ua=1 | title=Integrated Management of Pregnancy and Childbirth, Pregnancy, Childbirth, Postpartum and Newborn Care: A guide for essential practice | publisher=World Health Organization | work=WHO, UNICEF, UNFPA, The World Bank Group | date=World Health Organization Geneva 2006 | accessdate=மே 25, 2014, For updates, visit www.who.int/making_pregnancy_safer | author={{ISBN|92 4 159084 X}} | pages=2nd Edition}}</ref>.<br />
==பராமரிப்பு==
குழந்தைக்கு தாயின் உடலினுள் இருக்கும்போது [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]] போன்ற அத்தியாவசியமான தேவைகள் [[தொப்புள்கொடி]]யினூடாக நேரடியாகக் கிடைக்கும். தாயின் [[கருப்பை]]யிலிருந்து வெளியேறும் அந்தக் கணத்திலிருந்து, அந்தத் தேவைகள் வெளிச் சூழலிலிருந்தே பெறப்பட வேண்டும் என்பதனால், குழந்தையானது அந்த புதிய சூழலுக்கு இசைவாக்கம் அடைய வேண்டும். இக்காலத்திலேயே தாயின் [[உடல்|உடலானது]] கருத்தரிப்புக்கு முன்னர் இருந்த நிலைக்கு மீளும் காலமாகும். [[இயக்குநீர்]]களில் மாற்றம் ஏற்படுவதுடன், கருப்பையானது சுருங்கி தனது பழைய நிலையை அடையும் காலமாகும். இக் காலத்தில் குழந்தைக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் வழங்கப்படுவதுடன், தாய்மாருக்கு பிரசவப் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும்.<br />
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2949076" இருந்து மீள்விக்கப்பட்டது