உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
விரிவாக்கம்
வரிசை 1:
{{Infobox royalty
{{Infobox_Monarch | name = இரண்டாம் அலெக்சாண்டர்
| name = இரண்டாம் அலெக்சாந்தர்
Alexander II
| title = [[ரஷ்யா]]வின் பேரரசன்
| image = [[படிமம்:TsarZar Alexander II.jpg -6(cropped).jpg|Alexander II of Russia|centre|220px]]
| caption =
| reign = மார்ச் 3, 1855 - மார்ச் 1, 1881
| succession = [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசர்]]
| coronation = [[செப்டம்பர் 7]], [[1856]]
| reign = =2 மார்ச் 3, 1855 -{{snd}}13 மார்ச் 1, 1881
| predecessor = [[முதலாம் நிக்கலாஸ்]]
| coronation = 7 = [[செப்டம்பர் 7]], [[1856]]
| successor = [[உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்|மூன்றாம் அலெக்சாந்தர்]]
| cor-type = முடிசூடல்
| consort = மேரி
| predecessor = [[உருசியாவின் முதலாம் நிக்கலாசு|முதலாம் நிக்கலாசு]]
| issue = அலெக்சாண்டிரா அலெக்சாண்ட்ரொவ்னா<brநிக்கலாஸ் அலெக்சாண்ட்ரியோவிச்
[[மூன்றாம் அலெக்சாண்டர்]]
மரீயா அலெக்சான்டிரொவ்னா
விளாடிமிர் அலெக்சாண்டிரொவிச்]]
அலெக்சி அலெக்சாண்டிரொவிச்
செர்கே அலெக்சாண்டிரொவிச்
பவுல் அலெக்சாண்டிரொவிச்
| successor = [[உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்|மூன்றாம் அலெக்சாந்தர்]]
| royal house = ரொமானொவ் மாளிகை
| birth_date = {{birth date|df=yes|1818|4|29}}
| royal anthem =
| birth_place = [[கிரெம்லின்]], [[மாஸ்கோ]], [[உருசியப் பேரரசு]]
| father = முதலாம் நிக்கலாஸ்
| mother = அலெக்சாண்டிரா பியோதரொவ்னா
| death_place = [[குளிர்கால அரண்மனை]], [[சென் பீட்டர்ஸ்பேர்க்]], [[உருசியப் பேரரசு]]
| date of birth = {{birth date and age1818|4|29|1881|3|13|mf=y}}
| burial_date =
| place of birth = [[மாஸ்கோ]]
| burial_place = பீட்டர், பவுல் பேராலயம், சென். பீட்டர்சுபர்க், உருசியா
| date of death = {{death date and age|1818|4|29|1881|3|13|mf=y}}
| spouse = {{plain list|
| place of death = [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]
* மரியா அலெக்சாந்திரொவ்னா (எசேயின் மரீ) (1841-1880, இறப்பு)
| place of burial = பீட்டர் மற்றும் பவுல் கதீட்ரல்
* இளவரசி கேத்தரின் தொல்கொருக்கோவா
'''இரண்டாம் அலெக்சாந்தர் நிக்கலாயவிச்''' (''Alexander (Aleksandr) II Nikolaevich'', [[ரஷ்ய மொழி]]: ''Александр II Николаевич'', [[மாஸ்கோ]], [[ஏப்ரல் 29]], [[1818]] – [[மார்ச் 13]], [[1881]] [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]) [[ரஷ்யா]]வின் பேரரசனாக [[மார்ச் 3]], [[1855]] முதல் [[1881]] இல் படுகொலை செய்யப்படும் வரையில் இருந்தவன். [[1867]] வரையில் [[ரஷ்யா|ரஷ்யப் பேரரசுடன்]] இணைக்கப்படும் வரையில் [[பின்லாந்து]] நாட்டின் இளவரசனாகவும் [[போலந்து]] நாட்டின் மன்னனாகவும் இருந்தவன்.
| issue = {{plain list|
* இளவரசி அலெக்சாந்திரா
* இளவரசர் நிக்கலாசு
* [[உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்]]
* இளவரசர் விளாதிமிர்
* இளவரசர் அலெக்சி
* இளவரசி மரியா
* இளவரசர் செர்கே
* இளவரசர் பவுல்
* இளவரசர் ஜார்ஜ் யுர்யேவ்சுக்கி
* இளவரசி கேத்தரின் யுரியேவ்சுக்கயா
| issue-link =
| issue-pipe =
| full name = அலெக்சாந்தர் நிக்கொலாயெவிச் ரொமானொவ்
| royal house = ஓல்சுடைன்-கோட்டோர்ப்-ரொமானொவ் மாளிகை
| father = [[உருசியாவின் முதலாம் நிக்கலாசு]]
| mother = அலெக்சாந்திரா பியோதரவ்னா (புருசியாவின் சார்லட்)
| religion = [[உருசிய மரபுவழித் திருச்சபை]]
| signature = SignatureAlexanderII.jpg
'''இரண்டாம் அலெக்சாந்தர்''' (''Alexander II'', {{lang-rus|Алекса́ндр II Никола́евич}}, அலெக்சாந்தர் II நிக்கலாயெவிச்; 29 ஏப்ரல் 1818 {{OldStyleDate|29 ஏப்ரல்|1818|17 ஏப்ரல்}} – {{OldStyleDate|13 மார்ச்|1881|1 மார்ச்}}) [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசராக]] 1855 மார்ச் 2 முதல் 1881 மார்ச் 13 இல் அவர் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தவர். இவர் [[போலந்து]] மன்னராகவும், [[பின்லாந்து]] இளவரசராகவும் இருந்தார்.<ref>{{cite book |author=D.M.W. |author-link = Donald Mackenzie Wallace |chapter= ALexander II (1818–1881) |title=The Encyclopaedia Britannica; A Dictionary of Arts, Sciences, Literature and General Information |pages= 559–61 |year=1910 |volume=I (A to Andro)|edition= 11th |publisher= University Press |place=Cambridge|chapter-url= https://archive.org/stream/encyclopaediabri01chisrich#page/558/mode/2up |accessdate= 28 December 2018 |via= Internet Archive}}</ref>
அலெக்சாந்தரின் மிக முக்கியமான சீர்திருத்தம் [[உருசியா]]வின் [[பண்ணையடிமை]]களை 1861 ஆம் ஆன்டில் விடுவித்தமை ஆகும். இதற்காக அவர் "விடுதலை பெற்றுக் கொடுத்த அலெக்சாந்தர்" (''Alexander the Liberator''; {{lang-ru|Алекса́ндр Освободи́тель}}) எனப் போற்றப்படுகிறார். நீதித்துறை அமைப்பை மறுசீரமைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் நீதிபதிகளை நியமித்தல், உடல் ரீதியான தண்டனைகளை ஒழித்தல்,<ref name="Reformation by the Tsar Liberator">{{cite web|url=http://www.inforefuge.com/reformation-by-the-tsar-liberator|website=InfoRefuge|publisher=InfoRefuge|accessdate=18 April 2016| title=Reformation by the Tsar Liberator}}</ref> உள்ளூர் சுயாட்சியை செம்சுத்துவோ அமைப்பு மூலம் ஊக்குவித்தல், உலகளாவிய இராணுவ சேவையை அமுல்படுத்தல், நிலப்பிரபுக்களின் சில சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவருதல், பல்கலைக்கழகக் கல்வியை ஊக்குவித்தல் போன்ற பல சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1866 இல் அலெக்சாந்தர் மீது நடத்தப்பட்ட ஒரு படுகொலை முயற்சிக்குப் பிறகு, அவர் இறக்கும் வரை சற்று தீவிரமான பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டார்.<ref name=":0">{{Cite news|url=https://www.britannica.com/biography/Alexander-II-emperor-of-Russia|title=Alexander II {{!}} emperor of Russia|encyclopedia=Encyclopedia Britannica|access-date=2018-05-14|language=en}}</ref>
அலெக்சாந்தரின் வெளியுறவுக் கொள்கையை எடுத்துக் கொண்டால், உருசியாவின் கட்டுப்பாட்டில் இருந்த [[அலாஸ்கா]]வை 1867 இல் [[ஐக்கிய அமெரிக்கா]]விற்கு விற்றமையைக் குறிப்பிட்டுக் கூறலாம். மற்றொரு போர் ஒன்று ஏற்படும் இடத்து, உருசியாவின் தொலைதூர குடியேற்றப் பகுதி [[பிரித்தானியா]]வின் பிடிக்குள் செல்வதைத் தடுக்கும் பொருட்டு இந்த முடிவுக்கு அவர் வந்தார். இந்தக் கொள்முதல் மூலம் அமெரிக்காவிற்கு 586,412 சதுர மைல் (1,518,800 சதுரகிமீ) புதிய நிலப்பரப்பு 7.2 மில்லியன் [[அமெரிக்க டாலர்]] செலவில் (ஒரு ஏக்கருக்கு 4.7 காசுகள்) சேர்ந்தது.<ref>{{Cite book|url=https://archive.org/details/alaskahistoryof40000nask/page/61|title=Alaska, a history of the 49th state|last=Claus-M.|first=Naske|date=1987|publisher=University of Oklahoma Press|others=Slotnick, Herman E.|isbn=978-0806125732|edition=2nd|location=Norman|page=[https://archive.org/details/alaskahistoryof40000nask/page/61 61]|oclc=44965514}}</ref>
1871 இல் [[பிரான்சின் மூன்றாம் நெப்போலியன்]] வீழ்ச்சி அடைந்த போது, அலெக்சாந்தர் அமைதி விரும்பி [[பிரான்சு|பிரான்சிலிருந்து]] விலகிச் சென்றார், 1872 ஆம் ஆண்டில் [[செருமனி]] மற்றும் [[ஆஸ்திரியா]]வுடன் இணைந்ததன் மூலம் [[ஐரோப்பா|ஐரோப்பிய]]த் திரத்தன்மையை உறுதிப்படுத்தினார். அமைதியான வெளியுறவுக் கொள்கை இருந்தபோதிலும், அவர் 1877-78 இல் [[உதுமானியப் பேரரசு]]டன் ஒரு சிறிய போரை நடத்தினார், [[சைபீரியா]] மற்றும் [[காக்கேசியா]]வில் விரிவாக்கத்தைத் தொடர்ந்தார், துர்கெசுத்தானைக் கைப்பற்றினார். 1878 இல் ஆறு பேரரசுகளின் [[பெர்லின்]] மாநாட்டின் முடிவுகளால் ஏமாற்றமடைந்தாலும், அலெக்சாந்தர் அதன் உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டார். 1863 சனவரியில் [[போலந்து|போலந்தில்]] இடம்பெற்ற எழுச்சி அவருக்கு மிகப் பெரும் உள்நாட்டு சவாலாக அமைந்தது. இவ்வெழுச்சியின் விளைவாக அவர் தனி அரசியலமைப்பின் மூலம் ஆளப்பட்டு வந்த அந்நிலத்தை நேரடியாக உருசியாவுடன் இணைத்தார். புதிய புரட்சி இயக்கங்களின் எழுச்சியை எதிர்கொள்ள கூடுதல் நாடாளுமன்ற சீர்திருத்தங்களை முன்மொழிந்த வேளையில் அலெக்சாந்தர் 1881 இல் ''நரோத்னயா வோல்யா'' (மக்கள் நலம்) என்ற தீவிரவாத அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{Cite web|url=http://scepsis.net/library/id_1536.html|title=Контрреформы 1889—1892 гг.: Содержание контрреформ // Николай Троицкий|website=scepsis.net}}</ref>
==வம்சம்==
{{ahnentafel
|collapsed=yes |align=center
|boxstyle_1=background-color: #fcc;
|boxstyle_2=background-color: #fb9;
|boxstyle_3=background-color: #ffc;
|boxstyle_4=background-color: #bfc;
|boxstyle_5=background-color: #9fe;
|1= 1. '''உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர்'''
|2= 2. [[உருசியாவின் முதலாம் நிக்கலாசு]]
|3= 3. புருசியாவின் இளவரசி சார்லட்
|4= 4. [[உருசியாவின் முதலாம் பவுல்]]
|5= 5. ஊர்த்தம்பர்கின் இளவரசி சோஃபி டொரத்தியா
|6= 6. புருசியாவின் பிரெடெரிக் வில்லியம் III
|7= 7. மாக்லென்பர்க்-இசுதிரெல்த்சின் இளவரசி லுயீசு
|8= 8. [[உருசியாவின் மூன்றாம் பீட்டர்]]
|9= 9. [[உருசியாவின் இரண்டாம் கத்தரீன்]]
|10= 10. ஊர்த்தம்பர்க் இளவரசர் பிரெடெரிக் II இயூசின்
|11= 11. பிரான்டன்பர்க்-சுவெத் இளவரசி பிரீத்ரிக்கி
|12= 12. புருசியாவின் பிரெடெரிக் வில்லியம் II
|13= 13. எசே-டார்ம்சுடார்ட்டின் இளவரசி பிரெடெரிக்கா லுயீசா
|14= 14. மாக்லென்பெர்க்-இசுத்ரெலித்சு இளவரசர் சார்லசு II
|15= 15. எசே-டார்ம்சுடார்ட்டின் இளவரசி பிரீத்ரிக்கி
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bbc.co.uk/radio4/history/inourtime/inourtime_20050106.shtml The Assassination of Tsar Alexander II] from [[In Our Time (BBC Radio 4)|''In Our Time'' (BBC Radio 4)]]
* [http://www.alexandrite.net/chapters/chapter1/ Insidious Siberian]