"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
:விசமத் தொகுப்பு நின்றபடில்லை. மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஐ.பிகளின் பங்களிப்பிலும் விசமத்தொகுப்புக்களைக் காணலாம். {{ping|Shanmugamp7|Ravidreams}} --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:34, 8 ஏப்ரல் 2020 (UTC)
 
::மேலே பட்டியல் இட்டுள்ள IP மட்டும் (இதே போல் பிறகு வருவனவற்றை ஒவ்வொன்றாகவும்) தடை செய்தால் போதாதா? IP பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாது என்பதால் இதனை என் ஐயமாக முன் வைக்கிறேன். 65536 IP என்பது 65536 potential வெவ்வேறு தனி நபர்களைக் குறிப்பது ஆகாதா? --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 23:53, 11 ஏப்ரல் 2020 (UTC)
 
== மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2949760" இருந்து மீள்விக்கப்பட்டது