"விராலிமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
விராலிமலை நகராட்சி
(விராலிமலை நகரம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(விராலிமலை நகராட்சி)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். மற்றும் விரைவில் நகராட்சி தரம் உயர்த்தப்படும் அப்படி தரம் உயர்த்தினால் மாவட்டத்தில்பெரிய நகராட்சி ஆகும் இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 6,234 வீடுகளும், 38,883 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref> நகரம் திருச்சி மதுரை தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் திருச்சி இரவு பகலாகபேருந்துகள் நகரத்தில் வந்து செல்கின்றன இந்த நகரத்தில் இருந்து திருச்சி.மதுரை புதுகை. பழநி.திண்டுக்கல்.நத்தம்.இலுப்பூர் அறந்தாங்கி மற்றும் மாநில தலை நகரான சென்னைக்கும் அடிக்கடிபேருந்து வசதிகள் உள்ளன நகரில் இரண்டுபேருந்து நிலையம் உள்ளன அது மட்டுமன்றி தமிழகத்தில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரமாகும் global TVS bus body bulliders. Mm forgings. Sunmar. ITC. Rane steering systems. SRF. உள்ளிட்ட தெழிற்சாலைகளும் நகரில் அமைந்துள்ளன அதுமட்டுமன்றி வட்டாச்சியர் அலுவலகம் .ஊராட்சி ஒன்றியம் .காவல் நிலையம் அரசுபெரிய மருத்துவமனை.சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் நகராட்சி தரம் இருந்தும் இன்னும் பேரூராட்சி தரம் கூட உயர்த்த வில்லை என்பது குறிப்பிடதக்கது
 
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2949837" இருந்து மீள்விக்கப்பட்டது