வாக்களிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 4:
==அரசியலில் வாக்களிப்பு==
மக்களாட்சிகளில் நாட்டின் அரசாங்கம் ஒரு தேர்தலில் மக்கள் வாக்களிப்பதன் மூலமே தெரிவுசெய்யப்படுகிறது. இம்முறையில், பல வேட்பாளர்களில் இருந்து ஒருவரை மக்கள் தேர்ந்தெடுப்பர். [[பிரதிநிதித்துவ மக்களாட்சி]]யில் ஒரு குறித்த தேர்தல் தொகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியில் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்வது வாக்களிப்பு மூலமே. [[நேரடி மக்களாட்சி]]யில் தீர்மானங்களை எடுப்பதற்கு மக்கள் நேரடியாகவே வாக்களிப்பர்.
== வெளி இணைப்புகள் ==
 
{{Wikiquote|வாக்களிப்பு}}
[[பகுப்பு:தேர்தல்]]
[[பகுப்பு:வாக்களிப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/வாக்களிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது