வாகை சூட வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Daaask (பேச்சு | பங்களிப்புகள்)
Daaask (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
| producer = எஸ். முருகானந்தம்
| writer = [[சற்குணம்]]
| starring = [[விமல் (நடிகர்)|விமல்]]<br>[[இனியா]]<br>[[கல்யான் குமார்|தஷ்வந்த்]]<br> [[கே. பாக்யராஜ்]]<br>[[பொன்வண்ணன்]]
| music = [[ஜிப்ரான்|எம். ஜிப்ரான்]]
| cinematography = ஓம் பிரகாஷ்
வரிசை 19:
| gross =
}}
'''வாகை சூட வா,''' 2011 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் [[திரைப்படம்]]. நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான இதனை இயக்கியவர் ஏ. சற்குணம்.<ref name="indiatimes1">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-05-08/news-interviews/29520383_1_first-film-sarkunam-vimal |title=In quest of victory! – Times Of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |accessdate=10 November 2011 |date=8 May 2011}}</ref> இந்த இயக்குனருக்கு இது இரண்டாவது திரைப்படம். அவரது முதல் படமான ''களவாணி'' நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/61652.html |title=Sargunam's 'Vaagai Sooda Vaa' – Tamil Movie News |publisher=IndiaGlitz |accessdate=10 November 2011}}</ref> இத்திரைப்படத்தில் விமல், இனியா, முக்கிய கதாபாத்திரங்களிலும் கே. பாக்கியராஜ், பொன்வண்ணன், தஷ்வந்த், தம்பி ராமய்யா ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.<ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/In-quest-of-victory/articleshow/8188464.cms |title=In quest of victory! – Times Of India |work=The Times of India |accessdate=10 November 2011 |date=8 May 2011}}</ref> இத்திரைப்படத்தின் கதை, தமிழ்நாட்டில் 1960 இல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை]]க்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் நடப்பதுபோல காட்டப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-11-03/vimal-sargunam-19-05-11.html |title=Sargunam-vimal’s Vagai Choodava Is About… – Vimal – Sargunam – - Tamil Movie News |publisher=Behindwoods.com |date=19 May 2011 |accessdate=10 November 2011}}</ref><ref name="behindwoods1">{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-11-03/sargunam-vimal-20-05-11.html |title=Sargunam Talks About Vaagai Sooda Vaa – Sargunam – Vimal – - Vaagai Sooda Vaa – Tamil Movie News |publisher=Behindwoods.com |date=20 May 2011 |accessdate=10 November 2011}}</ref><ref name="indiaglitz1">{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/67541.html |title=Vimal is Veluthambi - Tamil Movie News |publisher=IndiaGlitz |date=2011-06-09 |accessdate=2012-08-05}}</ref> [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] பெற்றுள்ளது இத்திரைப்படம்<ref>{{cite news| url=http://www.thehindu.com/arts/cinema/article2970640.ece | location=Chennai, India | work=The Hindu | first=Meera | last=Srinivasan | title=National award caps debutant director's success | date=7 March 2012}}</ref>
 
==கதைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/வாகை_சூட_வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது