2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சுருக்கம்: *விரிவாக்கம்*
சி இற்றை
வரிசை 25:
| website = {{url|https://stopcorona.tn.gov.in/}}
}}
[[தமிழகம்|தமிழகத்தில்]] [[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனாவைரஸ் தொற்று]], 7 மார்ச் அன்று முதலில் உறுதிப்படுத்தப்பட்டது. 1112 ஏப்ரல் 2020 நிலவரப்படி, 911மொத்தமாக 1,075 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1050 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும், 11 பேர் இறந்துள்ளதாகவும் [[மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு|மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை]] உறுதி செய்துள்ளதுசெய்தது. <ref name="TN-health">{{Cite web|url=https://stopcorona.tn.gov.in/|title=Health & Family Welfare Department Government of Tamil Nadu Stop Corona Home|website=stopcorona.tn.gov.in|access-date=2020-04-02}}</ref> 24 மார்ச் அன்று தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு, 24 மார்ச் அன்று நாடு முழுவதும் 21 நாள் [[ஊரடங்கு]] உத்தரவு பிறப்பித்துள்ளதுபிறப்பித்தது.<ref>{{Cite web|url=https://www.maalaimalar.com/news/national/2020/03/28082141/1373114/Central-Government-Action-Order-for-State-Governments.vpf|title=கொரோனா தடுப்பு நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு {{!}}{{!}} Central Government Action Order for State Governments|last=100010509524078|date=2020-03-28|website=Maalaimalar|language=English|access-date=2020-03-28}}</ref>
 
== காலவரிசை ==
வரிசை 36:
'''19 மார்ச்''' அன்று, [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்தில்]] இருந்து திரும்பிய 21 வயது மாணவர் ஒருவர் தமிழகத்தில் நேர்மறை சோதனை செய்தார்.<ref>{{cite web|url=https://www.business-standard.com/article/health/coronavirus-live-updates-total-covid-19-cases-in-india-death-toll-latest-news-global-market-crash-recession-120031900563_1.html|title=Coronavirus LIVE: India's death toll rises to four|website=Business Standard|accessdate=19 March 2020}}</ref>
 
'''21 மார்ச்''' அன்று, மேலும் மூவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளனசெய்யப்பட்டன, அனைத்து வெளிநாட்டினரும்.<ref>{{cite web|url=https://www.indiatvnews.com/news/india/coronavirus-3-foreign-nationals-test-positive-for-covid-19-in-tamil-nadu-tally-goes-up-to-6-600251|title=Coronavirus: 3 foreign nationals test positive for COVID-19 in Tamil Nadu, tally goes up to 6|author=|website=indatv|}}</ref>
 
'''25 மார்ச்''' அன்று, தமிழகத்தின் முதலாக 54 வயது நபர் மதுரையில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.<ref>{{Cite web|url=https://www.patrikai.com/first-corona-death-in-tn-madurai-men-of-54-years-old-expired/|title=மதுரையில் தமிழகத்தின் முதல் கொரோனா பலி : 54 வயது நபர் மரணம் {{!}} Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon|date=2020-03-25|website=Tamil News patrikai {{!}} Tamil news online {{!}} latest tamil news|language=en-US|access-date=2020-03-28}}</ref> மேலும் ஐந்துபேருக்கு தொற்று உறுதியானது - நான்கு இந்தோனேசியர்கள் மற்றும் சென்னையை   சேர்ந்த அவர்களின் பயண வழிகாட்டி.<ref>{{cite web|url=https://m.economictimes.com/news/politics-and-nation/tamil-nadu-reports-five-new-coronavirus-cases-tally-goes-up-to-23/articleshow/74810591.cms|title=Tamil Nadu reports five new coronavirus cases; tally goes up to 23|author=|website=Economic Times|}}</ref>
 
'''28 மார்ச்''' அன்று, [[டப்லின்|டப்ளின்]] மற்றும் அயர்லாந்து பயணத்திலிருந்து திரும்பி வந்த 21 வயது இளைஞர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளார்செய்யப்பட்டார்.<ref>{{cite web|url=https://wap.business-standard.com/article/news-ani/covid-19-positive-tamil-nadu-man-with-travel-history-to-ireland-recovers-120032800122_1.html|title=Covid-19 positive Tamil Nadu man with travel history to Ireland recovers|author=|date=28 March 2020|website=Business Standard|language=en|archive-url=|archive-date=|access-date=28 March 2020|url-status=live}}</ref> [[கும்பகோணம்]] மற்றும் [[காட்பாடி|காட்பாடியில்]] தலா ஒருவருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கை 40தாக ஆனது.<ref name=":0">{{Cite web|url=https://stopcoronatn.in/files/Media_Bulletin_28_03_2020.pdf|title=Media_Bulletin_28_03_2020.pdf|last=|first=|date=|website=மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
தமிழக அரசு|archive-url=|archive-date=|dead-url=|access-date=28 March 2020}}</ref>