பிரேவ் உலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
சி https://brave-browser.readthedocs.io/en/latest/installing-brave.html#linux
வரிசை 20:
}}
 
'''பிரேவ்''' (Brave) என்பது [[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற, ]] [[திறந்த மூல மென்பொருள்|திறமூல]] [[உலாவி]]களில் ஒன்றாகும். இதனை பிரேவ் மென்பொருளகம் (Brave Software, Inc.) தயாரித்துள்ளது. இந்த உலாவிக்கு அடிப்படையாக [[குரோமியம் உலாவி]] திகழ்கிறது. தனிநபர் உரிமையை மிக அதிகமாகக் காக்கும் உலாவிகளில் தலையானது. அதாவது விளம்பரங்களை அனுமதிக்காத, நீங்கள் உலாவும் வலைப்பக்கங்களை மறைமுகாமாகக் கூட குறிப்பெடுக்காத உலாவியாகும். மேலும், உலாவும் இணையப்பக்கப் பங்களிப்பாளர்களுக்கு, [[ஆல்ட்காயின்]]களை அனுப்பும் திறன் கொண்டது. 2019 ஆம் ஆண்டு, [[மைக்ரோசாப்ட் விண்டோசு]], [[மேக் இயக்குதளம்]], [[லினக்சு]], [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்]], [[ஐஓஎஸ்]] ஆகியவைகளுக்கு இதன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பதிப்பின் சிறப்பியல்பாக இயல்புநிலை [[வலை தேடு பொறி]] , [[டக்டக்கோ (தேடுபொறி)]] என்பதைக் கூறலாம்.<ref name="CNET Dec 2017">{{Citation |title=Brave's browser offers you a bit more privacy when searching online |url=https://www.cnet.com/news/brave-browser-duckduckgo-boost-online-search-privacy/ |publisher=[[CNET]] |date=14 December 2017|accessdate=16 July 2018}}</ref> லினக்சு வகை இயக்குதளங்களில் நிறுவிக் கொள்ளவும் [https://brave-browser.readthedocs.io/en/latest/installing-brave.html#linux விரிவானக் குறிப்புகள்] தரப்பட்டுள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரேவ்_உலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது