குற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category குற்றவியல் சட்டம்
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{குறுங்கட்டுரை}}
 
'''குற்றம்''' என்பது விதிகளையோ அல்லது [[சட்டம்|சட்டத்தையோ]] மீறி செய்யப்படும் செயலாகும். இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு (சட்ட மன்றம் போன்ற அமைப்புகளால்) உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம். குற்றத்திற்கான வரையறை வெவ்வேறு (மாநில, தேசிய, சர்வதேச) இடம், வெவ்வேறு காலகட்டத்தைப்பொறுத்து ஒவ்வொறு தனிமனித சமுதாயத்துக்கும் மாறுபடலாம். ஒவ்வொறு குற்றமும் சட்டமீறலாகும்; ஆனால் ஒவ்வொறு சட்டமீறலும் குற்றமாக வேண்டிய அவசியமில்லை.
வரி 33 ⟶ 32:
* [[கொலை]]
* [[இனப்படுகொலை]]
== வெளி இணைப்புகள் ==
 
{{Wikiquote|குற்றம்}}
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:குற்றங்கள்]]
[[பகுப்பு:குற்றவியல் சட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/குற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது