"மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

939 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
மருத்துவ முறைகளில் விடுபட்டு இருந்த முறைகளை சேர்க்க மற்றும் பிழைகளை நீக்க
(மருத்துவ முறைகளில் விடுபட்டு இருந்த முறைகளை சேர்க்க மற்றும் பிழைகளை நீக்க)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
| formation= [[மருத்துவம்|மருத்துவக்]] கல்வி
| employment_field= ஆய்வு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி, [[தொழில்துறை]], [[நலம்|பொது நலம்]]
| related_occupation= [[அறுவை சிகிச்சை மருத்துவர்]], குடும்பநல[[பல்]] மருத்துவர், [[பல்பொதுநல மருத்துவர்]], [[யோகா மற்றும் இயற்கை மருத்துவர்]], பொதுநல[[ஆயுர்வேத மருத்துவர்]], [[சித்த மருத்துவர்]], [[யுனானி மருத்துவர்]].
}}
[[மருத்துவம்|மருத்துவத்]] தொழிலை செய்பவர்கள் '''மருத்துவர்''' ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடிஆயுஷ் பார்த்துமருத்துவர் மருத்துவம்(Ayush செய்பவர்Doctor) பொதுநல, ஆங்கில முறை மருத்துவர் (Physicians)allopathic doctor)என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை சிகிச்சை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி சில நாடுகளில் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்து குறைந்தது ஐந்து [[ஆண்டு|ஆண்டுகள்]] எடுக்கும் சில நாடுகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம்.
 
முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்த அனுபவத்தை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் [[வைத்தியர்]] என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடுபரம்பரை வைத்திய முறை மறைந்து வருகிறதுமருத்துவ கல்லூரிகளில் பட்டயம் பெற்ற மருத்துவர்களால் இந்தியா முழுவதிலும் மக்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகின்றது . [[சித்த மருத்துவம்|சித்த வைத்தியம்]], [[யோகா மற்றும் இயற்கை மருத்துவம்]], [[ஆயுர்வேதம்|ஆயூர்வேத வைத்தியம்]], யுனானி மருத்துவம் மற்றும் [[ஓமியோபதி]] ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதால் அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் [[சித்த மருத்துவம்|சித்த]] மருத்துவர், [[யோகா மற்றும் இயற்கை மருத்துவம்|யோகா மற்றும் இயற்கை மருத்துவர்]], [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] மருத்துவர், யுனானி மருத்துவர்,[[ஓமியோபதி]] மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
==மருத்துவர் கல்வி==
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2951030" இருந்து மீள்விக்கப்பட்டது