மருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், விடுபட்ட மருந்துகள் பற்றிய குறிப்பு மேலும் ஆயுஷ் மருந்துகள் ஆங்கில மருந்துகள் என்ற இரு வகை மருந்துகளை சரிவர பட்டியலிட வில்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Ezhilarasiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:12-08-18-tilidin-retard.jpg|thumb|மருந்துகள்]]
'''மருந்து''' ''(Pharmaceutical drug)'' என்பது ஒரு பெயர்ச்சொல்நோயைக் ஆகும்கண்டறிய, மறுகுணப்படுத்த, +சிகிச்சை உந்துசெய்ய சேர்த்து மருந்து என்று கூறப்படுகிறது உடம்பில் இயற்கையானஅல்லது நோய் எதிர்ப்புவராமல் ஆற்றல்தடுக்க குறையும்பயன்படுத்தப்படும் பொழுதுஒரு வெளியிலிருந்துபொருளாகும். நோயைமருந்தைப் குணப்படுத்த கொடுக்கப்படும் இயற்கை அல்லது வேதியியல் பொருள்களுக்கு மருந்து என்று பெயர்.பயன்படுத்தி சிகிச்சையளித்தல் என்பது மருத்துவத்துறையின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. எனவே, மருந்தாக்கியல் அறிவியலின் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், சரியான மேலாண்மையையும் மருந்தியல் துறை நம்பியுள்ளது<ref>[http://www.pharmacistspharmajournal.org/2010/11/definitions-of-drug-radioactive-drug_11.html Definition and classification of Drug or Pharmaceutical Regulatory aspects of drug approval] Accessed 30 December 2013.</ref><ref>[http://www.fda.gov/opacom/laws/fdcact/fdcact1.htm US Federal Food, Drug, and Cosmetic Act, SEC. 210., (g)(1)(B).] Accessed 17 August 2008.</ref><ref>[http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=CELEX:32004L0027:EN:HTML Directive 2004/27/EC of the European Parliament and of the Council of 31 March 2004 amending Directive 2001/83/EC on the Community code relating to [[Medicine|medicinal] products for human use. Article 1.] Published 31 March 2004. Accessed 17 August 2008.</ref>.
 
மருந்துகள் பல்வேறு வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. மருந்துகளின் அளவைக் கட்டுப்படுத்துதல் என்ற செயல்முறை ஒரு முக்கியமான வகைப்பாடாகும். மருத்துவர், மருத்துவ உதவியாளர் அல்லது தகுதியுள்ள செவிலியர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மருந்தாளுநர் மருந்துகளை வழங்குதல் முதல் நுகர்வோரின் விருப்பத்திற்கு இணங்க அவர்களே தங்களுக்கான மருந்துகளை கேட்டுப் பெற்றுக் கொள்வது வரை மருந்துகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்றொரு முக்கிய வேறுபாடு பாரம்பரிய சிறிய மூலக்கூற்று மருந்துகளாகும். பொதுவாக இவை வேதித் தொகுப்பு முறைகளிலும், இயற்கைமருந்துப் பொருட்களாகவும்பொருட்களாவும் கிடைக்கின்றன. மறுசேர்க்கைப் புரதங்கள், தடுப்பூசிகள், நோயாற்றும் இரத்தப் பொருட்கள், மரபணு சிகிச்சை, செல்சிகிச்சை மற்றும் ஒற்றைப்படி உயிரி எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். மருந்துகள் செயல்படும் முறை , நிர்வாக வழி முறை, பாதிக்கப்படும் உயிரியல் மண்டலம் அல்லது சிகிச்சையின் விளைவுகள் போன்றவையும் மருந்துகளை வகைப்படுத்துவதற்கான மற்ற வழிகளாகும். உலக சுகாதார நிறுவனம் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை வைத்திருக்கிறது.
 
மருந்துகளைக் கண்டுபிடிப்பதும் பின்னர் அவற்றின் செயற்பாட்டை மேம்படுத்துவதும் மருந்து நிறுவனங்கள், கல்வி விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் சிக்கலான மற்றும் விலையுயர்ந்த முயற்சிகள் ஆகும். பொதுவாக எத்தகைய மருந்துகளை விற்பனை செய்வது, எப்படி விற்பனை செய்வது என்பதை அரசாங்கங்கள் முறைப்படுத்துகின்றன. சில அரசுகள் மருந்துகளுக்கான விலை நிர்ணயத்தையும் கட்டுப்படுத்துகின்றன. மருந்து விலை நிர்ணயம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருந்துகளை அகற்றுதல் ஆகிய நடைமுறைகள் தொடர்பாக தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.
 
== வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/மருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது