"நிக்கித்தா குருசேவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12,143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
விரிவாக்கம்
சி
(விரிவாக்கம்)
}}
}}
'''நிக்கித்தா செர்கேவிச் குருசேவ்''' (''Nikita Sergeyevich Khrushchev'',; {{audio-ru|Ники́та Серге́евич Хрущёв|Ru-Nikita Sergeyevich Khrushchev.oga}}; ஏப்ரல்''நிக்கித்தா 17,செர்கேயெவிச் ஹ்ருஷோவ்''; {{OldStyleDate|15 ஏப்ரல்|1894|3 -ஏப்ரல்}} செப்டம்பர் 11, செப்டம்பர் 1971)<ref>{{cite [[சோவியத்book|author1=Maier, கம்யூனிஸ்ட்Simon கட்சி]]யின்|author2=Kourdi, பொதுச்Jeremy செயலாளராக|title=The 100: Insights and lessons from 100 of the greatest speakers and speeches ever delivered|url=https://books.google.com/books?id=HcSIAAAAQBAJ&pg=PA154|date=2011|publisher=Marshall Cavendish International Asia Pte Ltd|isbn=978-981-4312-47-9|page=154}}</ref> [[ஜோசப்சோவியத் ஸ்டாலின்ஒன்றியம்|ஜோசப்சோவியத் ஸ்டாலினின்ஒன்றியத்தின்]] மறைவை அடுத்துதலைவராக [[1953பனிப்போர்]]க் காலத்தின் முதல் பகுதியில் இருந்தவர். 1953 முதல் 1964 வரை [[1964சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யின் முதல் செயலாளராகவும், 1958 முதல் 1964 வரை சோவியத் பிரதமராகவும் பதவி வகித்தவர்வகித்தார். [[1958]]சோவியத் முதல்ஒன்றியத்த [[1964யோசப் ஸ்டாலின்|இசுடாலினியக்]] வரைகொள்கைகளில் இருந்து விடுவித்தமை, ஆரம்பகால சோவியத் பிரதமராகவும்விண்வெளி பதவியில்திட்டத்தின் இருந்தார்முன்னெடுத்தமை, மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளில் பல தாராளமய சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்காக இவர் மிகவும் அறியப்பட்டார். கட்சித்சோவியத் தலைவர்கள்பொதுவுடமைக் கட்சி இவரை [[1964]] இல் பதவியில்அதிகாரத்திலிருந்து இருந்துநீக்கி, அகற்றிஅவருக்கு பதிலாக [[லியோனிட்லியோனீது பிரெஷ்னேவ்பிரெசுனேவ்|லியோனிட்லியோனிது பிரெஷ்னேவைபிரெசுனேவை]] கட்சித்கட்சியின் முதல் செயலாளராகவும், அலெக்ஸி கோசிகினை பிரதமராகவும் தலைவராக்கினர்நியமித்தது. இவரது வாழ்க்கையின் கடைசி ஏழாண்டுகளும் சோவியத் உளவு நிறுவனமான [[கேஜிபி]]யின் நேரடிக் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தார்.
 
குருசேவ் 1894 இல் [[உருசியா]]விற்கும் [[உக்ரைன்|உக்ரைனு]]க்கும் இடையிலான இன்றைய எல்லைக்கு அருகில் உள்ள கலினோவ்கா என்ற ஊரில் ஏழை வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார்.{{sfn|Taubman|2003|p=20}}<ref>{{cite web|url=https://www.npr.org/blogs/parallels/2014/02/27/283481587/crimea-a-gift-to-ukraine-becomes-a-political-flash-point|title=Crimea: A Gift To Ukraine Becomes A Political Flash Point|date=27 February 2014|publisher=NPR}}</ref> அவர் தனது இளமைக்காலத்தில் உலோகத் தொழிலாளியாகப் பணியாற்றினார்.{{sfn|Tompson|1995|pp=2–3}} [[உருசிய உள்நாட்டுப் போர்|உருசிய உள்நாட்டுப் போரின்]] போது இவர் ஒரு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.{{sfn|Taubman|2003|p=52}} யோசப் இசுட்டாலினின் சகாவான லாசர் ககனோவிச் என்பவரின் உதவியோடு சோவியத் உயர் வரிசைக்கு முன்னேறினார்.{{sfn|Taubman|2003|pp=64–66}} [[ஜோசப் ஸ்டாலின்|யோசப் ஸ்டாலினின்]] [[பெரும் துப்புரவாக்கம்|பெரும் துப்புரவாக்கத்திற்கு]] ஆதரவளித்தார்,{{sfn|Taubman|2003|p=99}} ஆயிரக்கணக்கான கைதுகளுக்கு ஒப்புதல் அளித்தார்.{{sfn|Taubman|2003|p=100}} 1938-ஆம் ஆண்டில், ஸ்டாலின் அவரை [[உக்ரைன்|உக்ரைனிய சோவியத் குடியரசை]] நிர்வகிக்க அனுப்பினார்.{{sfn|Taubman|2003|pp=114–15}} சோவியத் ஒன்றியத்தில் பெரும் தேசபக்தி போர் என அழைக்கப்பட்ட [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|கிழக்குப் போர்முனை]]க் காலத்தில், குருசேவ் மீண்டும் அரசியல் ஆலோசகராக, இசுடாலினுக்கும் அவரது தளபதிகளுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகப் பணியாற்றினார்.{{sfn|Taubman|2003|pp=168–71}} [[சுடாலின்கிராட் சண்டை]] இரத்தக்களரியில் குருசேவ் கலந்து கொண்டார், இது குறித்து அவர் தனது வாழ்நாள் முழுவதும் பெருமிதம் கொண்டவராக இருந்தார். போருக்குப் பிறகு, இசுடாலினின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக [[மாஸ்கோ]]விற்குத் திரும்ப அழைக்கப்பட்டார்.{{sfn|Tompson|1995|p=93}}
== வெளி இணைப்புகள் ==
{{Wikiquote|நிக்கிட்டா குருசேவ்}}
 
1953 மார்ச் 5 இல், இசுடாலினின் இறப்பு நாட்டில் ஓர் அதிகாரப் போட்டியைத் தூண்டியது, இப்போட்டியில், குருசேவ் கட்சியின் முதல் செயலாளராக தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி வெற்றி பெற்றார்.{{sfn|Taubman|2003|pp=260–264}} 1956 பிப்ரவரி 25 அன்று, 20 வது கட்சி மாநாட்டில், அவர் ஓர் "இரகசிய உரையை" நிகழ்த்தினார், இவ்வுரையில் அவர் இசுடாலினின் அரசியல் எதேச்சாதிகாரத்தைக் கண்டித்தார், சோவியத் ஒன்றியத்தில் குறைந்த அடக்குமுறை சகாப்தத்தை இவ்வுரை ஏற்படுத்தியது.{{sfn|Khrushchev|2006|p=212}} சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அவரது உள்நாட்டுக் கொள்கைகள்,<ref>[https://www.youtube.com/watch?v=6DkdGcjM7tQ Khrushchev speech, Los Angeles, 19 September 1959]. Youtube</ref> குறிப்பாக விவசாயத்தில், பெரும்பாலும் பயனற்றவையாக இருந்தன. இறுதியில் தேசியப் பாதுகாப்புக்காக [[ஏவுகணை]]களை நம்புவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், குருசேவ் தேசியப் பாதுகாப்புப் படைகளில் பல குறைப்புகளை அறிவித்தார். இருந்தபோதிலும், குருசேவின் ஆட்சி [[பனிப்போர்|பனிப்போரின்]] மிகவும் பதட்டமான ஆண்டுகளைக் கண்டது, இது [[கியூபா ஏவுகணை நெருக்கடி]]யின் போது உச்சக்கட்டத்தை அடைந்தது.{{sfn|Fursenko|2006|pp=469–72}}
 
குருசேவின் புகழ் அவரது கொள்கைகளில் இருந்த குறைபாடுகளால் மங்கியது. இது அவரது சாத்தியமான எதிரிகளை தைரியப்படுத்தியது, அவர்கள் [[லியோனீது பிரெசுனேவ்]] தலைமையில் வலிமையுடன் எழுந்து 1964 அக்டோபரில் பிரதமர் பதவியில் இருந்தும், கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் அவரை நீக்கினர்.<ref>[http://www.economist.com/node/478480 "Vladimir Yefimovich Semichastny, spy chief, died on January 12th, aged 77"]. ''The Economist'' (18 January 2001)</ref> இருப்பினும், முந்தைய சோவியத் அதிகாரப் போட்டிகளின் கொடிமைகளை அவர் அனுபவிக்கவில்லை, [[மாஸ்கோ]]வில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் கிராமம் ஒன்றில் ஒரு ஓய்வுக்காலக் குடிமனை ஒன்றுடன் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அவரது நீண்ட நினைவுக் குறிப்புகள் மேற்குலகத்திற்குக் கடத்தப்பட்டு 1970 இல் வெளியிடப்பட்டது. குருசேவ் 1971 இல் மாரடைப்பால் இறந்தார்.{{sfn|Tompson|1995|pp=282–83}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist|20em}}
 
==உசாத்துணைகள்==
{{refbegin}}
* {{citation
| last = Taubman
| first = William
| year = 2003
| title = Khrushchev: The Man and His Era
| publisher = W.W. Norton & Co.
| isbn = 978-0-393-32484-6
}}
* {{citation
| last = Tompson
| first = William J.
| year = 1995
| title = Khrushchev: A Political Life
| publisher = St. Martin's Press
| isbn = 978-0-312-12365-9
| url = https://archive.org/details/khrushchevapolit0000tomp
}}
* {{citation
| last = Khrushchev
| first = Nikita
| editor-last = Khrushchev
| editor-first = Sergei
| year = 2006
| title = Memoirs of Nikita Khrushchev, Volume 2: Reformer
| publisher = The Pennsylvania State University Press
| isbn = 978-0-271-02861-3
}}
{{refend}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Nikita Khrushchev|குருசேவ்}}
* [http://www.marxists.org/archive/khrushchev/index.htm Nikita Khrushchev Archive at marxists.org]
* [http://www.wilsoncenter.org/index.cfm?topic_id=1409&fuseaction=va2.browse&sort=Collection&item=The%20Nikita%20Khrushchev%20Papers The CWIHP at the Wilson Center for Scholars: The Nikita Khrushchev Papers]
* [https://www.nytimes.com/learning/general/onthisday/bday/0417.html Obituary, ''The New York Times'', 12 September 1971, "Khrushchev's Human Dimensions Brought Him to Power and to His Downfall"]
* [http://www.newstatesman.com/politics/politics/2014/04/case-khrushchevs-shoe The Case of Khrushchev's Shoe], by Nina Khrushcheva (Nikita's great-granddaughter), ''New Statesman'', 2 October 2000
* [http://www.fordham.edu/halsall/mod/1956khrushchev-secret1.html Modern History Sourcebook: Nikita S. Khrushchev: The Secret Speech&nbsp;— On the Cult of Personality, 1956]
* [http://www.threemonkeysonline.com/article_khrushchev_stalin_cult_individual.htm "Tumultuous, prolonged applause ending in ovation. All rise." Khrushchev's "Secret Report" & Poland]
* [https://web.archive.org/web/20120313233507/http://www.nps.gov/history/nr/twhp/wwwlps/lessons/29ike/29ike.htm ''Thaw in the Cold War: Eisenhower and Khrushchev at Gettysburg'', a National Park Service Teaching with Historic Places (TwHP) lesson plan – archived at Wayback Machine]
* [http://rian.ru/photolents/20090417/168321071.html Khrushchev photo collection]
* [https://www.youtube.com/watch?v=XAG6D73gttA Nikita Khrushchev on Face the Nation in 1957]
{{Authority control}}
 
[[பகுப்பு:1894 பிறப்புகள்]]
[[பகுப்பு:1971 இறப்புகள்]]
[[பகுப்பு:இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:உக்ரைனிய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சோவியத் ஒன்றியத் தலைவர்கள்]]
[[பகுப்பு:1894 பிறப்புகள்]]
1,15,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2951118" இருந்து மீள்விக்கப்பட்டது