உருசியாவின் மூன்றாம் பீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fix homoglyphs: convert Latin characters in Ф[ë]дорович to Cyrillic
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty|monarch
| type = monarch
| name = மூன்றாம் பீட்டர்<br/>Peter III
| title =உருசியாவின் பேரரசர்
| image = Coronation portrait of Peter III of Russia -1761.JPG
| image_size =
| caption =பேரரசர் மூன்றாம் பீட்டர், 1762
| caption = பீட்டர் III, {{circa}} 1761
| reign = 5 January 1762 – 9 July 1762
| succession = உருசியப் பேரரசர்
| coronation =
| reign = 5 Januaryசனவரி 1762 &nbsp;– 9 Julyசூலை 1762
| birth name =கார்ல் பீட்டர் உல்ரிக்
| coronation =
| predecessor =[[Elizabeth of Russia|Elizabeth]]
| birthbirth_name name = கார்ல் பீட்டர் உல்ரிக்ஊல்ரிச்
| successor =[[Catherine II of Russia|Catherine II]]
| predecessor = [[எலிசவேத்தா பெட்ரோவ்னா|எலிசபெத்]]
| spouse= [[Catherine II of Russia|Catherine II]]
| successor = [[உருசியாவின் இரண்டாம் கத்தரீன்|கேத்தரீன் II]]
| issue = [[Paul I of Russia|Paul]]
| spouse = {{marriage|[[உருசியாவின் இரண்டாம் கத்தரீன்]]|1745}}
| imperial house = [[House of Holstein-Gottorp-Romanov]]
| issue = {{plain list|
| royal anthem =
[[உருசியாவின் முதலாம் பவுல்]]<ref group="L">{{cite book| author = [[Валишевский, Казимир|Валишевский К.]]| title = Роман одной императрицы| location = М.| year = 1989| publisher = ИКПА| isbn = 5-85202-003-6}}</ref><ref>"Love, Sex And Power In Affairs Of State And Heart", ''[[Canberra Times]]'', July 29, 2006.</ref><ref>''Great Catherine: The Life of Catherine the Great, Empress of Russia by Carolly Erickson.'' Florence King, ''[[The American Spectator]]'', Book Review, August 1994.</ref>
| father =[[Charles Frederick, Duke of Holstein-Gottorp]]
* அன்னா பெத்ரோவ்னா}}
| mother =[[Anna Petrovna of Russia]]
| house = ஓல்சுடைன்-கோத்தர்ப்-ரொமானொவ் மாளிகை
| date of birth ={{birth date|1728|02|21}}
| father = ஓல்ச்டைன்-கோத்தர்ப் இளவரசர் சார்லசு பிரெடெரிக்
| place of birth =[[Kiel]]
| mother = உருசியாவின் அன்னா பெத்ரோவ்னா
| date of death ={{death date and age|1762|07|17|1728|02|21}}
| datebirth_date of birth = {{birth date|df=yes|1728|02|21}}
| place of death =[[Ropsha]]
| birth_place = கீல், ஓல்சுடைன்
| date of burial =
| datedeath_date of death = {{death date and age|df=yes|1762|07|17|1728|02|21}}
| place of burial =exhumed and currently buried at [[Peter and Paul Cathedral]]
| death_place = ரொப்சா, [[உருசியப் பேரரசு]]
| burial_date =
| burial_place = பீட்டர், பவுல் பேராலயம்
| religion = [[உருசிய மரபுவழித் திருச்சபை]]<br />முன்னாலில் [[லூதரனியம்]]
|}}
 
'''உருசியாவின் மூன்றாம் பீட்டர்''' (21 பெப்ரவரி 1728 – {{OldStyleDate|17 ஜூலை|1762|6 ஜூலை}}) ({{lang-ru|Пётр III Фёдорович, ''பியோத்தர் III ஃபியோதரவிச்''}}) 1762 ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் [[உருசியப் பேரரசு|உருசியா]]வின் பேரரசராக இருந்தார். இவர் உள முதிர்ச்சி இல்லாதவர் என்றும், அளவுக்கு அதிகமாக [[பிரசியா]]வை ஆதரித்தவர் என்றும், இதனால் மக்களால் விரும்பப்படாதவராக இருந்தார் என்றும் பெரும்பாலான வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இவரது மனைவி தலைமை ஏற்று நடத்திய சதியொன்றைத் தொடர்ந்து இவர் கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவி [[இரண்டாம் கத்தரீன்]] ஆட்சியைக் கைப்பற்றினார்.
 
வரி 37 ⟶ 40:
1762 ஆம் ஆண்டில் இவர் ஆட்சிக்கு வந்ததும், பிரசியாவுடனான [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரிலிருந்து]] உருசியாவை விலக்கிக்கொண்டு அந்நாட்டுடன் சமாதானம் செய்துகொண்டார். பெர்லினைக் கைப்பற்றி உருசியா வெற்றியின் விளிம்பில் இருந்தும் கூட, உருசியாவுக்கு எவ்வித நன்மையும் இன்றிப் போரிலிருந்து விலகிக் கொண்டதினால், பல பிரபுக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார். பிரசியாவுடன் [[கூட்டணி]] அமைத்துக்கொண்டு, [[டென்மார்க்]] நாட்டுடன் மக்களால் விரும்பப்படாத ஒரு போரையும் தொடங்கினார். அத்துடன் [[உருசிய மரபுவாதத் திருச்சபை]]யை லூத்தரியச் செயல்முறைகளைக் கைக்கொள்ளுமாறு வற்புறுத்தினார் என்றும் கூறப்படுகின்றது.
 
[[படிமம்:Peter III by Antropov (1753, Russian museum).jpg|thumb|right|200px|<center>[[அலெக்சி ஆன்ட்ரோப்போவ்]] என்பவர் வரைந்த மூன்றாம் பீட்டரின் உருவப்படம், 1762]]
எனினும், பீட்டரின் குறுகிய ஆட்சிக்காலத்தில் சிறியவையானாலும் சில முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இதனால் பிரபுக்களுக்கு முதன்மை இடங்களை வழங்கிக், [[குடியானவர்]]களையும் சாதாரண நகர மக்களையும் அடக்கி ஒடுக்கும் பழைய முறையில் இருந்து விலகி, [[மேற்கு ஐரோப்பா]]வின் பாணியிலான [[முதலாளித்துவம்|முதலாளித்துவ]], வணிகவாதப் பொருளாதார முறையில் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்பட்டது. இவர் காலத்தில் [[தொழிலதிபர்]]கள் தமது வேலையாட்களாகக் [[கொத்தடிமை]]களை விலை கொடுத்து வாங்கும் முறையை ஒழித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. உள்நாட்டில் [[சர்க்கரை]] உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதற்காகச் சர்க்கரை [[இறக்குமதி]]யையும் இவர் தடை செய்தார். இவரது முக்கியமான நடவடிக்கைகளுள் ஒன்று, முதலாம் பீட்டரினால் பிரபுக்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருந்த [[இராணுவ சேவை|இராணுவ]] அல்லது [[குடிசார் சேவை]]யை இல்லாது ஒழித்தமை ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_மூன்றாம்_பீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது