இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 203.89.154.131ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 96:
தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய "[[மெனப்தா கல்வெட்டு|மெனெப்தா நடுகல்]]" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்.<ref name="stones">{{cite web| url= http://www.ebonmusings.org/atheism/otarch2.html#merneptah| title= The Stones Speak: The Merneptah Stele| accessdate=2006-04-08}}</ref> மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். [[தோரா]]வின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான [[ஆபிரகாம்]], [[ஈசாக்கு]], [[யாக்கோபு]] ஆகியவர்களுக்கு கடவுள் [[வாக்களிக்கப்பட்ட நாடு|நாட்டை வாக்களித்ததாக]] நம்புகின்றனர்.<ref>"And the Lord thy God will bring thee into the land which thy fathers possessed, and thou shalt possess it; and he will do thee good, and multiply thee above thy fathers." ({{Bibleverse||Deuteronomy|30:5|HE}}).</ref><ref>"But if ye return unto me, and keep my commandments and do them, though your dispersed were in the uttermost part of the heaven, yet will I gather them from thence, and will bring them unto the place that I have chosen to cause my name to dwell there." ({{Bibleverse||Nehemiah|1:9|HE}}).</ref> விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது.<ref>{{cite journal |url=http://www.pbs.org/walkingthebible/timeline.html |publisher=Public Broadcast Television |title=Walking the Bible Timeline |work=Walking the Bible |accessdate=29 September 2007 }}</ref> முதலாவது [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல் அரசு]] தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.<ref>{{Harvard citation no brackets|Friedland|Hecht|2000|p=8}}. "For a thousand years Jerusalem was the seat of Jewish sovereignty, the household site of kings, the location of its legislative councils and courts."</ref><ref>{{Harvard citation no brackets|Ben-Sasson|1985}}</ref><ref>{{cite book |title=A Brief History of Ancient Israel |last=Matthews |first=Victor H. |year=2002 |publisher=Westminster John Knox Press |isbn=978-0-664-22436-3 |page=192 |ref=harv}}</ref><ref>{{cite book |title=A History of Ancient Israel and Judah |last=Miller |first=J. Maxwell |coauthors=Hayes, John Haralson |year=1986 |publisher=Westminster John Knox Press |isbn=978-0-664-21262-9 |page=523 |ref=harv}}</ref>
 
வட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் [[யூத அரசு]] [[அசிரியாபுது அசிரியப் பேரரசு|புது அசிரிய]] ஆட்சி வரை நிலைத்தது. [[புது பாபிலோனியப் பேரரசு|புது பபிலோனியா பேரரசின்]] வருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது.
 
== முற்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது